February 11, 2011

சும்மா வாங்க...!

எப்பூடி.... உங்களால முடியுமா..


இருவரும் ஒன்றாயிருந்தோம்
நான் உயிராகிவிட்டேன்
நீ உணவாகிவிட்டாய்...


ரொம்ப நாளா தலைக்கு தொப்பி தேடிக்கிட்டிருந்தேன் இப்பதான் கிடைச்சுது...


முத்தமா கேட்டே இந்தா வாங்கிக்கோ...


ஐயோ சுட்டுறாதீங்க நான் தப்பே பண்ணல்லங்கோ..

நண்பேண்டா...


ஏ... நாங்களெல்லாம் அறிவாளிங்கல்ல


கரெக்ட்..

ரொம்ப பசிங்கோ... மனித இறைச்சி துண்ணு வெறுத்துப்போச்சிங்கோ அதுதான் இப்படி.

5 comments:

இளம் தூயவன் said...

பார்த்தேன் ரசித்தேன்.

வினோ said...

:)

Chitra said...

மின்னஞ்சலில் இந்த படங்களை ஏற்கனவே பார்த்து இருக்கிறேன். உங்கள் கமென்ட்ஸ் நல்லா இருக்குது.

மாத்தி யோசி said...

சூப்பருங்க! உங்க கமெண்டுகளும் அருமை!

Ramani said...

மௌனம் பேசியதே என்ற தலைப்புக்கு
ஏற்றார்போல புகைப்படங்கள்
நிறையப் பேசுகின்றன
திரும்பத் திரும்ப பார்த்து ரசித்தேன்
பாராட்டுக்கள் தொடர வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...