February 10, 2012

ஜோக்ஸ் கணவன் மனைவி..


தூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன்

ஆனால் நீ இல்லை...
பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு "எருமை மாடு" என்று!
சில உண்மைகள் கசகத்தான் செயும் ....

***********************
அமலா: சச்சின் க்கும் என் கனவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
கமலா: என்ன அது?
அமலா: சச்சின் "சதம் அடிப்பார்" என் கனவர் "சாதம் வடிப்பார்"!
கமலா: !!!???

***********************
சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”
அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க

**********************
சாப்பிடும்போது கூட உன் கனவருக்கு ஆபிஸ் ஞாபகமா?
எப்படிச் சொல்றே?
உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்

***********************
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா

********************
இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி: என்னங்க, இந்த நேரத்துல...
புருஷன் : ஒரு அதிசயம் நடந்துருச்சி..
பொண்டாட்டி: என்ன அதிசயம்?
புருஷன் : ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுது. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி : தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றிங்களா, மூடிகிட்டு படுங்க..

**************
புருஷன் : !!!!!!!????
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி

**************

கனவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்

**************

வேலைக்காரியை பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன்
புருஷன், ஏன்?
வேலைக்காரிகிட்டே சிரிச்சுப் பேசாதீங்கன்னு சொன்னேன்,
அதான்!

*************
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குள்க்கிறே?
யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!

*************
என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.

*************
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கனவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கனவன்: நடுவுல நீ வந்துட்ட..

யாவும் ஆங்காங்கே படித்ததில் பிடித்தது..

18 comments:

guna thamizh said...

நகைச்சுவைகள் அருமை நண்பரே

காட்டான் said...

ரியாஸ் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா? உண்மையை சொல்லுங்க.. எனக்கென்னமோ இன்னும் கல்யாணம் ஆனமாதிரி தெரியல இல்லைன்னா இப்பிடியெல்லாம் தைரியமா ஜோக் போடுவீங்களா?

Riyas said...

வாங்க காட்டான் அண்ணே!

ஹி ஹி.. இன்னும் கல்யாணம் ஆகல்லிங்கோ.. அதுதான் இந்த தைரியம்...

இதுல வூட்டுக்கார அம்மாக்கல் ரொம்பவே தாக்கப்பட்டிருக்காங்களா.. அப்பிடியில்லயே..

Riyas said...

நன்றி நண்பரே..

ஹாலிவுட்ரசிகன் said...

எல்லாம் அருமை. கடைசி ஜோக் இன்னும் அருமை.

Kumaran said...

வர..வர ஜோக்ஸ் எல்லாமே தூள் பறக்குது நண்பரே..எல்லாமே மனதுக்குள் ரீங்காரமிடும் துணுக்குகள்..இன்னும் காமெடி சரக்குகளை அள்ளி வீசுங்கள்..காத்திருக்கிறோம்.நன்றி.

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா.....செம கலக்கல் பாஸ்

K.s.s.Rajh said...

////**********************
அமலா: சச்சின் க்கும் என் கனவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்!
கமலா: என்ன அது?
அமலா: சச்சின் "சதம் அடிப்பார்" என் கனவர் "சாதம் வடிப்பார்"!
கமலா: !!!?////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர் பாஸ்

NIZAMUDEEN said...

ஒரே சிரிப்புதான் போங்க

arun said...

Arumai..............thoza....super

நிரூபன் said...

அடோய் மாப்பு,
முதலாவது ஜோக்கைப் படித்து இன்னும் சிரிப்பு நிக்கலை மச்சி!

சிரிச்சிட்டே இருக்கிறேனப்பா!

நிரூபன் said...

எல்லாமே கலக்கல் நண்பா,
அதுவும் வேலைக்காரி ஜோக், கீதா உபதேசம், முதலாவது சோக்ஸ் செம சூப்பர்.

மகேந்திரன் said...

அருமையான நகைச்சுவைத் துணுக்குகள் ..
ரசித்தேன்.. சிரித்தேன்.

ஹேமா said...

ரியாஸ்...என்ன தைரியம் உங்களுக்கு !

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html

velan said...

ungallukku sms joke venuma call and meg pannunga 9094807267

pannadi govind said...

சூப்பர்

pannadi govind said...

சூப்பர்

Related Posts Plugin for WordPress, Blogger...