பால்நிலாவினும் ஒரு நொம்பரம்..!!

சில மலயாள பாடல்களையும் தமிழ்பாடல்களைப்போல் ரசிக்க முடிகிறது
அவற்றை ரசிப்பதில் இசை,பாடகர்களின் குரல்தான் முன்னிலையில் இருந்தாலும் சில பாடல்களின் வரிகளும் தமிழ்பாடல்கள் தரும் தாக்கத்தை தருகிறது.. மலயாள மொழியின் சாதாரன பேச்சு வழக்கை சீக்கிரமாக புரிந்து கொண்டாலும்(சிலருக்கு புரிவதேயில்லையாம்) பாடல்களின் அர்த்தங்களை புரிந்து கொள்வது கடினமே. காரனம், அவை சிறந்த மொழி-இலக்கண நடையில் எழுதப்படுவதேயாகும்..

என்னைப்பொறுத்தவரை மலயாள மொழி படங்களை புரிந்துகொள்வதற்கு அம்மொழி ஒரு தடையே இல்லை!! தூய தமிழிலிருந்து பிரிந்து சென்றே மலயாள மொழி உருவாகியதாக எங்கோ படித்த ஞாபகம்.. அவர்கள் பேசும் போதே இதை நாம் அறிந்துகொள்ள முடியும்.. அநேகமான வார்த்தைகள் நம் தூய தமிழ் வார்த்தைகளே! ஆனால் சில மலயாளிகளுக்கு தமிழும் சில தமிழர்களுக்கு மலயாளமும் கொஞ்சம்கூட புரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்!  நான் அவதானித்ததில் இன்னுமொன்றும் எனக்கு நன்றாக விளங்கியது.. இலங்கை முஸ்லிம்களாகிய எங்களின் பேச்சு வழக்கிற்கும் மலயாளிகளின் பேச்சு வழக்கிற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது..  

இப்பாடலும் அப்படியே ஆரம்பம் புரியாவிட்டாலும் இடையில் வரும் வரிகள் புரிகிறது.. கே.ஜே.ஜேசுதாசின் குரலில் இடம்பெற்ற ஓர் அருமையான பாடல்!!  பாடல் வரிகளும் முற்றுமுழுதாக புரியவில்லை என என்னால் சொல்ல முடியாது கால்வாசியாவது புரியவே செய்கிறது..
உங்களுக்கு ஏதாவது புரியுதான்னு பாருங்களேன்..

பால்நிலாவினும் ஒரு நொம்பரம்
பாதிரா கிளி எந்தினீ மௌனம்
சாகரம் மனசிலுண்டெங்கிலும்
கரையுவான் ஞங்களில் கண்னு நீரில்லா..


(சிறுவர்கள் குழுவாக)
மன்னினு மரங்கள் பாரம் மரத்தின் சிளைகள் பாரம்
இலையில் தூவல்லும் பாரம் கூடொழிஞ்ச பக்ஷிகள்..
பக்ஷிகளுக்கு சிறகு பாரம் சிறகின்னு தூவல் பாரம்
தூவல்லும் காற்றின்னு பாரம் காற்றிலாடும் கோலங்கள்..


(பால்நிலாவினும்)

மானம் மீதே தாரங்கள் சிம்மி சிம்மி கத்தும்போல்
இருட்டிலே தெம்மாடி கூட்டில் துடிக்குமே தப்பும் தாளங்கள்..


(மன்னினு மரங்கள் பாரம்)

(பால்நிலாவினும்)


வின்னின் கண்ணீர் மேகங்கள்
மன்னின் கண்ணீர் தாகங்கள்
ஒரிக்கலும் செய்யா மோகங்கள்
நனைக்குமோ நெஞ்சின் தீரங்கள்..


(மன்னினு மரங்கள் பாரம்)

(பால்நிலாவினும்)



12 comments:

ஆத்மா said...

ஏதோ கொஞ்சம் போல புரியுது ... :0

அப்புறம் மலையாளிகளோட உங்களுக்கு நல்ல நட்பு இருக்கும் என நினைக்கிறேன் மத்திய கிழக்கில் நிறைய மலையாளிகள் இருப்பதாக நண்பர்கள் மூலமும் அறிந்து கொண்டேன்

Riyas said...

பதிவிட்டதும் முதல் ஆளாய் வந்ததுக்கு ரொம்ப நன்றி நண்பா..

ஆமாம் மலயாளிகளோட நட்பு இருக்கிறதுதான்..

மலயாளிகள் இல்லாத மத்தியகிழக்கா அவர்கள்தான் இங்கு அதிகம்..

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Mohamed Faaique said...

malayaalihalukku easaama, thittaama pathivu poattu sathanai padachitteenga boss..

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பாடல் பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

Riyas said...


@Mohamed Faaique

ஹி ஹி அவங்களையும் எவ்வளவு நாள்தான் திட்டிக்கொண்டிருக்கிறது அதுதான் சமாதானமா போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்..

நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போலிருக்கே..

Riyas said...

@திண்டுக்கல் தனபாலன்

@ s suresh

நன்றிங்க..

Anonymous said...

Pretty nice post. I just stumbled upon your blog and wished to say that I have really enjoyed browsing26 your blog posts. In any case I'll be subscribing to your feed and I hope you write again soon!…

Anonymous said...

love this site – it's a great blog – may i suggest you get an rss feed.

Anonymous said...

Fantastic beat ! I wish to apprentice even though you amend your site, how could i subscribe for a blog web site? The account aided me a acceptable deal. I had been a bit bit acquainted of this your broadcast provided bright clear concept

Riyas said...

Thank you very much!

you can submit your mail ID and subscribe

add join this side widget

Anonymous said...

Much informative and useful article… I like it personally…

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...