tag:blogger.com,1999:blog-5414434937884750214.post2050023188031096634..comments2024-03-05T14:30:34.856-08:00Comments on Riyas Dreams: மால்குடி டேஸ் நினைவுகள்.Riyashttp://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5414434937884750214.post-70731193015167195352014-02-13T21:42:05.003-08:002014-02-13T21:42:05.003-08:00தலைப்பு இசையும் பகிர்வுகளும் அருமை..!தலைப்பு இசையும் பகிர்வுகளும் அருமை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-42761800965797559312014-02-13T10:59:39.728-08:002014-02-13T10:59:39.728-08:00அறிமுக இசையிலேயே ஆழ்ந்து அந்த மால்குடி இன்னும் மனத...அறிமுக இசையிலேயே ஆழ்ந்து அந்த மால்குடி இன்னும் மனதில் பசுமையான நினைவுகள் மறக்கமுடியாது. ரூபவாஹினியின் நிகழ்ச்சியில் மால்குடி தனித்துவம் பகிர்வுக்கு நன்றி.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-68437758984114206632014-02-13T10:00:16.320-08:002014-02-13T10:00:16.320-08:00கல்லூரி நாட்களில் Swamy and friends நூலகத்தில் எடு...கல்லூரி நாட்களில் Swamy and friends நூலகத்தில் எடுத்து படித்ததுண்டு,பின்னர் 1986-1987 களில் தூர்தர்ஷனில் அது மால்குடி டேஸ் ஆக வாரா வாரம் வரும் ஆங்கில சப் டைட்டில் வேறு கூடவே வரும். டைட்டிலை படிப்பதற்குள் காட்சிகள் ஓடி விடும்.படித்த கதைகள் தான் என்பதால் தொடர்வதில் சிரமம் இருக்காது. சுவாமி யாக நடித்த அந்த சிறுவனுக்கு தேசிய விருது கூட வழங்கினார்கள். தமிழ் பிராமண குடும்ப சூழலில் அந்த நாளைய தமிழக கிராம வாசிகள் நிறைய வருவார்கள். ஆர்.கே. நாராயணனின் கதைகளுக்கு ஆர்.கே. லஷ்மணனின் ஓவியங்கள் உயிர் தரும். அந்த வாசிப்பே ஒரு சுகம் தான். வித்யாசமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-6865141461952906372014-02-13T07:31:54.843-08:002014-02-13T07:31:54.843-08:00தகவல்களும், காணொளியும் மிக அருமை. ஆர். கே. நாராயணன...தகவல்களும், காணொளியும் மிக அருமை. ஆர். கே. நாராயணன் அவர்களின் ஆங்கிலச் சிறுகதைகள் யாவும் மிக அருமையாகவும், யதார்த்தமாகவும் இருக்கும்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-7425743867059877312014-02-13T07:14:07.562-08:002014-02-13T07:14:07.562-08:00தமிழில் மொழிமாற்ற காணொளி 8 வரை உள்ளது... மற்றவைகளை...தமிழில் மொழிமாற்ற காணொளி 8 வரை உள்ளது... மற்றவைகளையும் தேடுகிறேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com