tag:blogger.com,1999:blog-5414434937884750214.post4999981542643937161..comments2024-03-05T14:30:34.856-08:00Comments on Riyas Dreams: என்னைக்கவர்ந்த பத்து பதிவுகள்Riyashttp://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5414434937884750214.post-22592107075994169662010-11-14T16:48:51.438-08:002010-11-14T16:48:51.438-08:00நன்றி நன்றி ரியாஸ்.நான் விடுமுறையில் இருந்த நேரம் ...நன்றி நன்றி ரியாஸ்.நான் விடுமுறையில் இருந்த நேரம் வந்த பதிவு,தவறவிட்டிருக்கிறேன்.நீங்கள் என்னைத் தவறவிடவில்லை.அன்புக்கும் ரசனைக்கும் நன்றி.உண்மையில் எல்லோருமே ரசனையான உபயோகமான பதிவர்கள்.வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-54087849627543403042010-11-12T18:56:37.439-08:002010-11-12T18:56:37.439-08:00நல்ல முயற்சி
கேபிள் சங்கர்நல்ல முயற்சி
கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-43068013245821333222010-11-10T00:09:20.593-08:002010-11-10T00:09:20.593-08:00பதிவர்களை உற்சாபடுத்தும் பதிவு.பதிவர்களை உற்சாபடுத்தும் பதிவு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-10710588978123838242010-11-04T00:47:13.735-07:002010-11-04T00:47:13.735-07:00அட எனக்கும் தெரிந்த பதிவர்கள் நிறை யா பேர் இருகங் ...அட எனக்கும் தெரிந்த பதிவர்கள் நிறை யா பேர் இருகங் மீதியும் பார்க்க வேண்டியது தான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-37052551064414857952010-11-03T23:06:00.221-07:002010-11-03T23:06:00.221-07:00கொஞ்ச நாளாக இட மாற்றம் காரணமாக வலைப் பக்கமே வர முட...கொஞ்ச நாளாக இட மாற்றம் காரணமாக வலைப் பக்கமே வர முடியாமல் இருந்தேன். தீபாவளியும் அதுவுமா, சூப்பரா இனிப்பு கொடுத்து உற்சாகப் படுத்தியிருக்கீங்க...! ரொம்ப ரொம்ப நன்றிங்க...! ஆனா, மற்ற ஒன்பது பதிவர்களோட பேரைப் பார்த்ததும், எனக்கு கொஞ்சம் கூச்சமா இருந்திச்சு! அவ்வளவு பெரியவங்க பேரோட என்னையும் குறிப்பிட்டது மகிழ்ச்சியா இருக்கு. மீண்டும் நன்றிகள்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-59285581795179950912010-11-03T10:47:00.578-07:002010-11-03T10:47:00.578-07:00சிறந்த பதிவுகளை வரிசை படுத்தியதார்க்கு வாழ்த்துக்க...சிறந்த பதிவுகளை வரிசை படுத்தியதார்க்கு வாழ்த்துக்கள்............ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-91963073858311858692010-11-03T09:54:12.712-07:002010-11-03T09:54:12.712-07:00பழைய பதிவுகளையும் குறிப்பிட்டிருப்பது,
அவற்றை படிக...பழைய பதிவுகளையும் குறிப்பிட்டிருப்பது,
அவற்றை படிக்க வாய்ப்பாய் அமைந்துள்ளது.
அருமை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-27351190444368765352010-11-03T08:54:00.165-07:002010-11-03T08:54:00.165-07:00@ வேலன்
@ வெறும்பய
@ தோசை
@ செல்வகுமார்
@ கௌசல...@ வேலன்

@ வெறும்பய

@ தோசை

@ செல்வகுமார்

@ கௌசல்யா

@ சே.குமார்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-27256281676820259682010-11-03T08:51:51.089-07:002010-11-03T08:51:51.089-07:00@ தேவா
@ ஜெய்லானி
@ மதுரை சரவனன்
@ சிநேகிதி
@ ...@ தேவா

@ ஜெய்லானி

@ மதுரை சரவனன்

@ சிநேகிதி

@ பன்னிக்குட்டி ராமசாமி

@ தாராபுரத்தான் ஐயா

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-11953327460915875082010-11-03T08:48:42.871-07:002010-11-03T08:48:42.871-07:00@ லோசன்
@ சித்ரா
@ கருந்தேள் கண்ணாயிரம்
@ ஹுஸைன...@ லோசன்

@ சித்ரா

@ கருந்தேள் கண்ணாயிரம்

@ ஹுஸைனம்மா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-15543615372221042432010-11-03T04:55:23.865-07:002010-11-03T04:55:23.865-07:00நல்லபகிர்வு. வாழ்த்துக்கள்நல்லபகிர்வு. வாழ்த்துக்கள்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-17928839787663291722010-11-03T02:21:42.422-07:002010-11-03T02:21:42.422-07:00சிறந்த பதிவுகளை வரிசை படுத்தி இருக்கீங்க....! படி...சிறந்த பதிவுகளை வரிசை படுத்தி இருக்கீங்க....! படிக்காத பதிவுகளை படித்து விடுகிறேன் இப்பவே...நன்றி ...வாழ்த்துக்கள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-62443137723537422032010-11-02T22:42:55.632-07:002010-11-02T22:42:55.632-07:00அருமையான தேர்வுகள்ங்க ..!!
நல்லா இருக்கு..!!அருமையான தேர்வுகள்ங்க ..!!
நல்லா இருக்கு..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-58226997207658188692010-11-02T21:52:09.059-07:002010-11-02T21:52:09.059-07:00neenga padaippali.. naan eluthalineenga padaippali.. naan eluthaliRavi kumar Karunanithihttps://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-59542917264373663752010-11-02T21:29:22.179-07:002010-11-02T21:29:22.179-07:00நல்ல தேர்வுகள் நண்பரே.. சில பதிவுகள் படித்திருக்கி...நல்ல தேர்வுகள் நண்பரே.. சில பதிவுகள் படித்திருக்கிறேன்... மற்றவற்றை படிக்க போகிறேன்...

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-15861988492263469842010-11-02T18:53:38.159-07:002010-11-02T18:53:38.159-07:00தீபாவளி ஸ்வீட்டில் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்...தீபாவளி ஸ்வீட்டில் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். நன்றி நண்பரே....
வாழ்கவளமுடன்.
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-31302065068845067162010-11-02T17:37:32.682-07:002010-11-02T17:37:32.682-07:00நல்ல பகிர்தல்ங்கநல்ல பகிர்தல்ங்கதாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-44587895059104704002010-11-02T13:17:51.454-07:002010-11-02T13:17:51.454-07:00சிலரின் பதிவுகளை படித்திருக்கேன்.. அருமையான தேர்வு...சிலரின் பதிவுகளை படித்திருக்கேன்.. அருமையான தேர்வுகள்.. மற்றவர்களின் பதிவுகளையும் பார்க்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-31854455808593988112010-11-02T12:11:24.898-07:002010-11-02T12:11:24.898-07:00வாவ், அருமையான செலக்சன், வாழ்த்துகள், மற்றும் நன்ற...வாவ், அருமையான செலக்சன், வாழ்த்துகள், மற்றும் நன்றி!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-14799383143592298962010-11-02T11:36:56.787-07:002010-11-02T11:36:56.787-07:00நல்லப் பகிர்வு. வாழ்த்துக்கள்நல்லப் பகிர்வு. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-68728811030008208502010-11-02T11:33:39.914-07:002010-11-02T11:33:39.914-07:00ரசனைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் தம்பி....
...ரசனைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் தம்பி....

சித்ரா பதிவு படிச்சு இருக்கேன்..செமயா இருக்கும்

..ஜெய்லானி சுடுதண்ணி படிச்சு....வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற காமெடி பீஸ்
(மெளனத்த கலைங்க..ஜெய்...அரிவாளோட காத்து கிடக்கிறோம்...)

மத்த பதிவுகள் எல்லாம் படிக்கிறேன்... தம்பி....!

Diwali wishes.........!!!!!!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-62279806672509784282010-11-02T10:50:19.368-07:002010-11-02T10:50:19.368-07:00அட நம்ம பேரும் இருக்கா ..!! நன்றி சகோ..!!
//இவரைய...அட நம்ம பேரும் இருக்கா ..!! நன்றி சகோ..!!
//இவரையும் ரொம்ப நாளா கானோம்.//

மவுனம் கலைகிறது ..விரைவில் ..!! :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-24713821041137984332010-11-02T10:48:08.135-07:002010-11-02T10:48:08.135-07:00கருந்தேள் கண்ணாயிரம்
//ஆ.. பதிவின் லின்க் தப்பா ச...கருந்தேள் கண்ணாயிரம்

//ஆ.. பதிவின் லின்க் தப்பா சுட்டுது :-) check//

இப்போது சரி செய்துவிட்டேன் நன்றி.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-28210736284425537032010-11-02T10:44:05.372-07:002010-11-02T10:44:05.372-07:00ஹை, என் பதிவும் இங்கே!! ரொம்ப நன்றி. அந்தக் கதை என...ஹை, என் பதிவும் இங்கே!! ரொம்ப நன்றி. அந்தக் கதை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மத்தவங்க பதிவுகளும் பாக்கிறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-28483027812102344382010-11-02T10:34:27.338-07:002010-11-02T10:34:27.338-07:00ஆ.. பதிவின் லின்க் தப்பா சுட்டுது :-) check மாடி :...ஆ.. பதிவின் லின்க் தப்பா சுட்டுது :-) check மாடி :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.com