tag:blogger.com,1999:blog-5414434937884750214.post5418743191034644030..comments2024-03-05T14:30:34.856-08:00Comments on Riyas Dreams: 127 Hours - உலக சினிமா..!Riyashttp://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5414434937884750214.post-51044059064650816972012-01-07T13:09:05.961-08:002012-01-07T13:09:05.961-08:00பார்க்காதவங்களையும் பார்க்க தூண்டும் அழகிய விமர்சன...பார்க்காதவங்களையும் பார்க்க தூண்டும் அழகிய விமர்சனம் ரியாஸ் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-51462720694112330152012-01-06T09:42:03.466-08:002012-01-06T09:42:03.466-08:00good reviewgood reviewசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-35095115074687883742012-01-04T21:38:28.034-08:002012-01-04T21:38:28.034-08:00நீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் (முக்கியமா இசைக்காக...நீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் (முக்கியமா இசைக்காக!) என நினைத்திருந்து..மறந்துபோய் விட்டேன். ஞாபகப்படுத்தி விட்டீர்கள் பாஸ்! பார்த்துவிடுகிறேன்!
நன்றி பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-47592499411808472972012-01-04T07:41:35.218-08:002012-01-04T07:41:35.218-08:00http://www.torrents.net/torrent/1150403/l-127.hour...http://www.torrents.net/torrent/1150403/l-127.hours.xvid.avi/Saravanan MASShttps://www.blogger.com/profile/11543636235568376578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-34019224385281112182012-01-04T06:42:06.098-08:002012-01-04T06:42:06.098-08:00ASSALAMU ALAIKUM,
சகோதரா இந்த சினிமா விமர்சனம் தே...ASSALAMU ALAIKUM,

சகோதரா இந்த சினிமா விமர்சனம் தேவையா?நம்மையும்,நாம் சார்ந்துள்ள இஸ்லாத்தையும் தாக்கி எத்தனையோ வலைதங்கள் தன்னுடைய கொச்சை கருத்தை ஒன்றும் அறியாதவர்கள் மீது திணிகிரார்கள் அதற்கு பதில் சொல்ல நம்மை போன்ற வலைதளகாரர்களுக்கு நேரமில்லையா அல்லது பிடிக்கவில்லையா?நம் தாய் தந்தையரை சமந்தமில்லாமல் யாராவது கேவலமாக பேசினால் நாம் இப்படிதான் வேறு விசயங்களை பற்றி பேசிக்கொண்டு இருப்போமா...அவர்களுக்கு பதில் தர வேண்டாமா ஏன் சகோதரா..ஊரெல்லாம் நம்மை தீவிரவாதிகள் போலவும்,மூன்றாம் தர மக்கள் போலவும் நினைக்கும் இவ்வேளையில் ஒரு படத்திற்கு விமர்சனம் தேவையா.இஸ்லாத்திற்கு எதிரான தளங்களுக்கு உங்களால் பதில் தர முடியாவிட்டாலும் பிரதளங்களில் இருந்து எடுத்தாவது(இன்னாரின் தளத்திலிருந்து எடுத்தது என்ற செய்தியோடு) போடலாமே சகோதரா.குர்ஆனையும்,நபி மொழியையும் அறியாத மக்களுக்கு மேற் சொன்ன வழிமுறையிலாவது உதவலாமே.இது போன்ற சினிமா விமர்சனங்கள்,உலக நகைச்சுவை நடப்புகளை நீங்கள் வெளியிடுவதின் மூலம் உங்களுக்கு நிறைய HITS கிடைக்குமே தவிர வேறு வகையில் ஏதேனும் பயனுண்டா.மக்களிடத்திலே இஸ்லாத்தை பற்றிய நல்ல புரிதலை
வளர்க நாம் கடமை பட்டுள்ள இந்நேரத்தில் நாம் கடக்க வேண்டிய பாதையோ வெகு தொலைவில் இருக்க,உங்கள் பொன்னான நேரத்தை இது போன்று வீணடிக்கலாமா....

இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு எவனாவது பதில் தந்து போகட்டும்,நமக்கு நம் தளத்தின் பிரபலம்,வாசகர் எண்ணிக்கை,கருத்துரை எண்ணிக்கை இதுவே போதும் என்ற மனநிலை மாற வேண்டும்.....இங்கு நான் யார் மனதையும் புண்படுத்த வரவில்லை.உண்மையை சொல்லவே வந்தேன்.....இஸ்லாமிய பதிவர்களே இது உங்களுக்கும் தான்.....

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல...திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-13940813716553144352012-01-04T06:14:13.052-08:002012-01-04T06:14:13.052-08:00@Jana
வாங்க ஜனா அண்ணா..
நீண்டநாளைக்குப்பிறகு உங்க...@Jana
வாங்க ஜனா அண்ணா..

நீண்டநாளைக்குப்பிறகு உங்கள் வருகை கண்டதில் மகிழ்ச்சி. நான் நலமேRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-62049300197718850012012-01-04T06:12:51.614-08:002012-01-04T06:12:51.614-08:00@பாலா
வாங்க பாலா! ரொம்ப நாளைக்குப்பிறகு, நீங்கள் ...@பாலா

வாங்க பாலா! ரொம்ப நாளைக்குப்பிறகு, நீங்கள் சொல்வது சரி இப்படத்தில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் நிறையவே இருக்கு.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-23612931868387289382012-01-04T06:11:36.495-08:002012-01-04T06:11:36.495-08:00@நிரூபன்.
வாங்க பாஸ்!
மிக்க நன்றி பாராட்டுக்கு.@நிரூபன்.

வாங்க பாஸ்!

மிக்க நன்றி பாராட்டுக்கு.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-57340854858851556132012-01-04T06:10:27.644-08:002012-01-04T06:10:27.644-08:00@துஷ்யந்தன்
வாங்க பாஸ்! லிங்க கிடைத்தால் நிச்சயம...@துஷ்யந்தன்

வாங்க பாஸ்! லிங்க கிடைத்தால் நிச்சயம் அனுப்புறேன்.
நன்றி.

@K.s.s.Rajh

வருகைக்கு நன்றி பாஸ்.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-33187961223158183612012-01-04T04:13:34.989-08:002012-01-04T04:13:34.989-08:00வணக்கம் ரியாஸ்.. சுகங்கள் எல்லாம் எப்படி?
பார்த்த...வணக்கம் ரியாஸ்.. சுகங்கள் எல்லாம் எப்படி?
பார்த்த திரைப்படம்தான் தங்கள் விமர்சிப்பு இரசனை.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-20354095870563052662012-01-04T02:19:12.713-08:002012-01-04T02:19:12.713-08:00மிக அருமையான படமென்றும் சொல்லி விட முடியாது, மொக்க...மிக அருமையான படமென்றும் சொல்லி விட முடியாது, மொக்கையான படம் என்று ஒதுக்கி விட முடியாது. படத்தில் பல சுவாரசியங்களால் இயக்குனர் நம்மை கட்டிப்போடுவார். உதாரணமாக, சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்கும் நாயகன், கடைசியில் அழுக்கு தண்ணீரை அள்ளி குடிப்பானே அது போல.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-52532582916550765952012-01-03T22:28:50.458-08:002012-01-03T22:28:50.458-08:00வணக்கம் நண்பா
மிக அருமையான விமர்சனம்,
நன்றாக அனுபவ...வணக்கம் நண்பா
மிக அருமையான விமர்சனம்,
நன்றாக அனுபவித்தி, படம் பற்றி எழுதியிருக்கிறீங்க.
வாசகர்கள் அனைவரும் விமர்சனம் படித்த மாத்திரத்தில் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் கொள்ளும் வண்ணம் உங்கள் எழுத்து நடை அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-31467610605771832322012-01-03T18:00:48.255-08:002012-01-03T18:00:48.255-08:00விமர்சனம் அருமை பாஸ் படம் பார்க்கலாம் போல இருக்க்க...விமர்சனம் அருமை பாஸ் படம் பார்க்கலாம் போல இருக்க்கு பார்த்திட்டால் போச்சிK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-57189339580997353782012-01-03T14:54:55.220-08:002012-01-03T14:54:55.220-08:00ஹும்.... படம் பார்க்கலாம் போல் தான் இருக்கு.... லி...ஹும்.... படம் பார்க்கலாம் போல் தான் இருக்கு.... லிங்க் கிடைத்தால் ஹேமா அக்காசிக்கு அனுப்பும் போது எனக்கும் அனுப்புங்கோ ரியாஸ் ப்ளீஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-81517353296286132122012-01-03T11:28:34.846-08:002012-01-03T11:28:34.846-08:00@Philosophy Prabhakaran
வாங்க பிரபா,, நல்ல படம்த...@Philosophy Prabhakaran

வாங்க பிரபா,, நல்ல படம்தான் பார்க்கலாம்..

வருகைக்கு நன்றி.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-72685070453793268582012-01-03T11:27:03.700-08:002012-01-03T11:27:03.700-08:00@ஹேமா
வாங்க அக்கா, நானும் தேடிப்பார்த்தேன் கிடைக்...@ஹேமா

வாங்க அக்கா, நானும் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் லிங்க் தருகிறேன்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-76177095075003887252012-01-03T11:24:05.377-08:002012-01-03T11:24:05.377-08:00@ஹுஸைனம்மா
வாங்க,
//இந்தப் படத்து (நிஜ) ஹீரோ, உ...@ஹுஸைனம்மா

வாங்க,

//இந்தப் படத்து (நிஜ) ஹீரோ, உயிர் தப்பறதுக்கு மணிக்கட்டைத்தானே அறுத்தார், எப்படி பிழைச்சார்னு ஒரே யோசனை!!//

மணிக்கட்டுக்கு கொஞ்சம் மேலே அறுப்பதாகவே படத்தில் காட்டப்படுகிறது அப்பிடி அறுத்து பிழைச்சிட்டுட்டாரோ.. அவர் இன்னும் உயிரோடதான் இருக்கார் அவருகிட்டயே கேட்றலாம் விடுங்க,,

மற்றும், கையை அறுத்தவுடன். இரத்தம் அதிகம் வெளியேறாதவாறு பார்த்துக்கொண்டாலும் இல்லை அவசர சிகிச்சை பெற்றாலோ தப்பலாம் அல்லவா :)))Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-63330680747850480752012-01-03T11:18:43.878-08:002012-01-03T11:18:43.878-08:00@Kumaran
உங்க முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொ...@Kumaran

உங்க முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-75785456179366553722012-01-03T11:11:16.341-08:002012-01-03T11:11:16.341-08:00நல்ல படமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்... இன்னும் ப...நல்ல படமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்... இன்னும் பார்க்கவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-3227921736899524392012-01-03T10:45:35.974-08:002012-01-03T10:45:35.974-08:00ரியாஸ்...படம் பார்க்க ஆசையாயிருக்கு.யூட்யூப்ல தேடி...ரியாஸ்...படம் பார்க்க ஆசையாயிருக்கு.யூட்யூப்ல தேடிட்டேன்.கிடைக்கவில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-40669157542579514302012-01-03T09:54:17.900-08:002012-01-03T09:54:17.900-08:00இன்னிக்குத்தான் இந்தப் படம் பத்தி யோசிச்சுக்கிட்டி...இன்னிக்குத்தான் இந்தப் படம் பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதாவது, தற்கொலை பண்ணிக்கிறவங்க, மணிக்கட்டு நரம்பை அறுத்துகிடுவாங்க இல்லியா? ரத்த இழப்பினாலேயே உயிர் போயிடுமே, அதுக்காக. அதுபோல, இந்தப் படத்து (நிஜ) ஹீரோ, உயிர் தப்பறதுக்கு மணிக்கட்டைத்தானே அறுத்தார், எப்படி பிழைச்சார்னு ஒரே யோசனை!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-50240005117959554612012-01-03T08:27:29.013-08:002012-01-03T08:27:29.013-08:00இப்பொழுதுதான் இந்த படத்தை பார்க்கலாம் என்று எண்ணிர...இப்பொழுதுதான் இந்த படத்தை பார்க்கலாம் என்று எண்ணிருந்தேன்..அதற்குள் ஒரு அருமையான விமர்சனம்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/01/world-cinema-professional-2003.htmlnoreply@blogger.com