tag:blogger.com,1999:blog-5414434937884750214.post6587205059522785866..comments2024-03-05T14:30:34.856-08:00Comments on Riyas Dreams: தேங்காய் ரொட்டியும் தேங்காய் சம்பலும்!Riyashttp://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5414434937884750214.post-53891504065336625582012-11-02T18:03:20.925-07:002012-11-02T18:03:20.925-07:00அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-22727482904893411532012-11-01T14:35:43.498-07:002012-11-01T14:35:43.498-07:00எனக்கு ஒரு ரொட்டி பார்சல் பாஸ் :))எனக்கு ஒரு ரொட்டி பார்சல் பாஸ் :))சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-32864365954026280352012-11-01T11:02:37.960-07:002012-11-01T11:02:37.960-07:00நானும் மாசிச்சம்பல்னு நினைச்சேன்...அதிராக்கா ரெசிப...நானும் மாசிச்சம்பல்னு நினைச்சேன்...அதிராக்கா ரெசிப்பி பார்த்து போன வாரம் செய்தோம்... Simple n Yummy...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-51758181175241848752012-11-01T09:51:06.921-07:002012-11-01T09:51:06.921-07:00
@சிநேகிதி
நன்றி சிநேகிதி.
@s suresh
நன்றி சுர...
@சிநேகிதி

நன்றி சிநேகிதி.

@s suresh

நன்றி சுரேஷ்

@மாதேவி

நன்றி மாதேவி

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி சார்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-63222235597081252282012-11-01T09:28:09.187-07:002012-11-01T09:28:09.187-07:00@HajasreeN said...
//காலங்காத்தால அடிக்குற மழையில...@HajasreeN said...

//காலங்காத்தால அடிக்குற மழையில இந்த ரொட்டி பதிவா படிக்கவே பசி தானா வருது//

வாங்க நண்பரே மழைகாலத்துக்கு ஏற்ற உணவுதான்..!

@சிட்டுக்குருவி

நன்றி நண்பா

@ஹாலிவுட்ரசிகன்

நன்றி நண்பா..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-87391339994268840942012-11-01T06:35:41.201-07:002012-11-01T06:35:41.201-07:00பசிக்க வைச்சிட்டீங்க...
நன்றி...
tm3பசிக்க வைச்சிட்டீங்க...

நன்றி...
tm3திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-22056992610843836792012-11-01T04:29:41.997-07:002012-11-01T04:29:41.997-07:00இலங்கை மக்கள் ரொட்டிப் பிரியர்கள் தான்.
என்ன ஒ...இலங்கை மக்கள் ரொட்டிப் பிரியர்கள் தான்.

என்ன ஒற்றுமை இன்று என்வீட்டிலும் ரொட்டிதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-42174693855689908282012-11-01T03:33:05.683-07:002012-11-01T03:33:05.683-07:00சுவையான உணவுகளை பகிர்ந்து பசியை தூண்டி விட்டீர்கள்...சுவையான உணவுகளை பகிர்ந்து பசியை தூண்டி விட்டீர்கள்! ஒரு தேங்காய் சம்பலை பார்சல் அனுப்பி வையுங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-72931413232550781982012-11-01T03:19:36.508-07:002012-11-01T03:19:36.508-07:00Wow... ippave saapidanum poola iruku...Wow... ippave saapidanum poola iruku...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-84860328169914842372012-11-01T00:38:19.318-07:002012-11-01T00:38:19.318-07:00பதிவைப் படிக்கும்போதே வாய் ஊறுகிறதே?? ஆனா, எனது பே...பதிவைப் படிக்கும்போதே வாய் ஊறுகிறதே?? ஆனா, எனது பேவரைட் ரொட்டியும் கட்டுச்சம்பலும் தான். :)

சில சிங்கள வீடுகளில் சோறும் பரும்பும் சம்பலும் மட்டும் தனியாக சாப்பிடாலும் அருமையாக இருக்கும்..

இப்போ கோதுமை மா எகிறுகின்ற விலையில் சோறு சாப்பிடுவதே லாபமாகத் தெரிகிறது. :)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-38496559601151959012012-10-31T23:04:14.491-07:002012-10-31T23:04:14.491-07:00உண்மையிலே மிகவும் சுவையான உணவுதான் நண்பா
இப்போது ச...உண்மையிலே மிகவும் சுவையான உணவுதான் நண்பா
இப்போது சுட சுட சாப்பிட்டால் தனி சுவைஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5414434937884750214.post-4748213818716327282012-10-31T21:02:50.170-07:002012-10-31T21:02:50.170-07:00மச்சி.............. இந்த காலங்காத்தால அடிக்குற மழை...மச்சி.............. இந்த காலங்காத்தால அடிக்குற மழையில இந்த ரொட்டி பதிவா படிக்கவே பசி தானா வருது .....HajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.com