உணவை வீனாக்காதீர்கள் என அதிகமாய் எழுத நினைத்தாலும், இந்த படங்களைத்தாண்டி எதை எழுதிவிட முடியும் இதுவே ஆயிரம் கதைகள் கண்முன்னால் காட்சிப்படுத்துகிறது..
"உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்" என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன் மொழிந்த ஓர் நபி பொழி. எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு பொன்மொழி..
ஆபிரிக்காவில் மட்டும்தான் பட்டினியால் உயிர்கள் வாடுகிறதா? ஏன், நம் பக்கத்து வீட்டிலும் வாடலாம்! நம் தேவைக்கு அதிகமாகி குப்பையில் போடுபவை அவர்களின் தேவையாகலாம், அவர்களின் பசியை போக்கலாம்..
உணவு என்பது நமக்கு கிடைத்த பொக்கிஷம். அதை நாமும் அனுபவித்து, இல்லாதவர்களுக்கும் பகிரலாம். வீனாக்குவதை தவிர்த்து.
நல்லதாய் சுவாசிக்க
மரம் வளர்ப்போம்
நல்லதாய் வாழ
மனிதம் வளர்ப்போம்..
13 comments:
மனதை தொட்டது,நெஞ்சை சுட்டது
வலிக்குது.....அதேயே தான் நானும் சொல்கிறேன்.
உண்ணுங்கள் - பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்.
நண்பா, ஏனோ தெரியவில்லை படங்களை பார்க்கும் பொழுது நெஞ்சை பிசைகிறது..தங்கள் வரிகள் யோசிக்க வைக்கிறது..வீணாக போனாலும் பரவாயில்லை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்ற சுய நலத்தில் மனிதர்கள் மனம் பழகி வருகிறது..இந்த நிலை மாற வேண்டும்..நன்றி.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
.
.
CLICK TO SEE அரையும் குறையுமாகக் கடித்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் ஏழை குழந்தைகள் கூட்டம். மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள். VIDEO.
.
.
துக்கம் தொண்டையை அடைக்கிறது . உணருவார்களா..?
அந்தப் படங்களே ஆயிரம் வார்த்தைகளைப் பேசுகின்றன. இனித் திருந்துகிறேன் (வீட்டில் எது செய்தாலும் வேண்டாம் எனச் சொல்லாமல் சாப்பிடுவது).
ayyoooooooooooooooooooo........................kadavule................
கொடுமை ரியாஸ்.படங்களைப் பார்க்கமுடியவில்லை !
படங்கள் மனதை உலுக்கி விட்டது. வீண் விரயமாக்கும் செல்வந்தர்கள் சிந்திக்க வேண்டும்.
மனதைக் குடையும் படங்கள் சிறந்த எண்ணம்.
கடைபிடிக்க முயலுகிறேன்.
ரொம்ப கஷ்டமா இருக்கு சார்!
படங்களே சொல்லும் செய்தி நெஞ்சை பிசைகிறது
//"உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்" என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன் மொழிந்த ஓர் நபி பொழி.//
அது நபி மொழி இல்லை. குர்ஆண் ஆயத்து 7 : 21
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான் (அல் குர்ஆன் 7 : 31 )
Post a Comment