இன்று உலக புவி தினம்..Earth Day..

இன்று உலக புவி தினம்
இயற்கையை
வாழ வைக்கும் தினம்

பூமியை மாற்றுவோம்
எங்கும் பச்சை
எதிலும் பச்சையாய்
பனித்துளிகளில் நீராடி
புல்வெளிகளில்
படுத்துக்கொள்வோம்

மரங்கள் நடுவோம்
மழையை
வரவேற்போம்
வறண்ட பூமியெங்கும்
சோலைகளால்
வாழ்த்து சொல்வோம்..

இயற்கையாய் வாழ்வோம்
இயற்கையோடு வாழ்வோம்
மழைத்துளிகளால்
பூக்கள் 
செய்வோம்
பூக்களால்
புன்னகை செய்வோம்
புன்னகைகள் 
கோர்த்து
மனிதம் செய்வோம்..
 என் பக்கம் வரும்
உங்களுக்கு 
என் அன்பான
இனிப்பு..

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பூமியை மாற்றுவோம்
எங்கும் பச்சை
எதிலும் பச்சையாய்

பனித்துளிகளில் நீராடி
புல்வெளிகளில்
படுத்துக்கொள்வோம்//

அருமை.

பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.

அம்பலத்தார் said...

புன்னகை செய்வோம்
புன்னகைகள்
கோர்த்து
மனிதம் செய்வோம்..//
ஆமா வாழும் உலகை சொர்க்கமாக்குவோம்

சசிகலா said...

படங்களும் வரிகளும் அருமை .

Anonymous said...

Belated புவி தின வாழ்த்துகள்...படங்களும் வரிகளும் ரசித்தேன் ரியாஸ்...

இராஜராஜேஸ்வரி said...

மரங்கள் நடுவோம்
மழையை
வரவேற்போம்
வறண்ட பூமியெங்கும்
சோலைகளால்
வாழ்த்து சொல்வோம்..

செய்தாலி said...

அழகிய சித்திரங்களும்
ஆழமான கருத்துள்ள
கவிதை வரிகளும் அருமை பாரட்டுக்கள் சகோ

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2