உலகிலேயே அழகிய குதிரையாம!!

            உலகிலேயே அழகிய குதிரையாம!! குதிரையை மட்டும்தான் பார்க்கனும்..சரியா?

ஏய் இங்க எல்லாரும் வாங்கய்யா.. இங்க ஒரு மனிசப்பய தனியா சிக்கிட்டான்!!

வாங்க, செத்து செத்து விளையாடலாம்,,

நாங்களும் விளையாடுவம்ல..

கொஞ்ச்ம நூடுல்ஸ் சாப்பிட்டு பார்க்க சொன்னா.. என்னையே நூடுல்ஸாக்கி சாப்பிட்டிடும் போல இருக்கே!!

ஆத்தாடி... எம்புட்டு பெரிய பள்ளம்..

வாவ்.. கிரேட் போட்டோ ஷாட்..

ஏன் இந்த கொலவெறி..

ஒரு ஓவியம் உயிரானதே,,

மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
மழைபொழியும்
பொழுதுகளில்....

இதென்ன அவ்வளவு பெரிய காமெடியா யாராவது ஆங்கில புலமையுள்ளவர்கள் சொல்லுங்கப்பா,,


இதுதான் சுனாமியா?


வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்,,

10 comments:

Anonymous said...

அருமையான புகைப்படங்களும் .. அதற்கேற்ற கருத்துக்களும்

Seeni said...

arumai!

ஆத்மா said...

சூப்பர் படங்கள் நகைச்சுவையும் கலந்திருக்கு நண்பா.....:)

Unknown said...

கண்ணைக் கவரும் புகைப்படங்கள்!
அருமை அன்பரே!

புலவர் சா இராமாநுசம்

தருமி said...

ஒரு ஓவியம் உயிரானதே,,-ல் வலது கை மட்டும் முரட்டுக் கையாக இருக்கே!

Riyas said...

@இக்பால் செல்வன்

நன்றி இக்பால் செல்வன் உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும்,,


@Seeni

நன்றி


@சிட்டுக்குருவி

நன்றி நண்பா)


@புலவர் சா இராமாநுசம்

நன்றி புலவரே..

Riyas said...

@ தருமி said...

//ஒரு ஓவியம் உயிரானதே,,-ல் வலது கை மட்டும் முரட்டுக் கையாக இருக்கே!//

ஆமாம்ல!!எப்படியெல்லாம் கவனிக்கிறிங்க.. இதைத்தான் வார்த்தியார் பார்வை என்பதா? நன்றி தருமி ஐயா உங்கள் முதல் வருகைக்கு,,

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்கள். அற்புதமான விளக்கங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

நானும் இதுபோல சிலவற்றை முன்பு வெளியிட்டிருந்தேன்.

இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_29.html

http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_9876.html

http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_27.html

அன்புடன் vgk

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் படங்களுடன் கலக்கல் கமெண்ட்ஸ் சூப்பர்!

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும் உங்களின் கருத்துக்களும் அருமை ! பகிர்வுக்கு நன்றி !

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...