எறும்பு மனிதர்கள் புகைப்படங்கள்..!!

தனது மிகச்சிறிய வண்டிகளில் அதிகளவு எடை/கொள்ளளவு கொண்ட  பொருட்களை எவ்வளவு நுணுக்கமாக அடுக்கி எடுத்துச்செல்கிறார்கள் இந்த மனிதர்கள்..! எறும்பு தன் எடையை விட அதிக எடையை சுமக்கும் திறமை கொண்டதாம்!! அந்த வகையில் இவர்களும் எறும்பு மனிதர்கள்தான்..











8 comments:

காட்டான் said...

பின்னால் வாகனங்கள் வருவது தெரியாமல் இவ்வளவு பொருட்களை எடுத்து செல்வது ஆபத்தானதும்கூட:-(

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அதற்கான விளக்கமாக அமைந்த
புகைப்படங்களும் அருமையிலும் அருமை
இத்தனை பாரம் ஏற்றத் தேவையான
அதிக புத்திசாலித்தனமும்பொறுமையும்
முயற்சியும் மலைக்க வைக்கிறது
மன்ம் கொள்ளை கொண்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Seeni said...

arputha padangal!

somperikal sinthikka vendum!

முத்தரசு said...

முடியல எப்பூடீ இப்பூடீ

ஆத்மா said...

என்னால ஒரு டயரக் கோட தனியாக தூக்க முடியாது...:( ஆனால் இவர்களோ...இவர்கள் பணி மிகவும் ஆபத்தானது...

சில வேலைகளில் இப்பணிக்கான கூலி கூட இவர்களுக்கு முறையாகக் கொடுக்கப் படுவதில்லை...:(

ஹுஸைனம்மா said...

படங்கள் அருமை.

படங்களின் பிண்ணனிகள் இவை ஒரு புகைப்படக்காரரின் ஏற்பாடுகளோ என்று தோன்றவைக்கின்றன.

”தளிர் சுரேஷ்” said...

படங்களும் பொருத்தமான தலைப்பும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா ... அட்டகாசமான படங்கள்..... வாழ்த்துக்கள் ! நன்றி !

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...