உலக வரை படங்கள் காலத்துக்கு காலம் விதவிதமாக வரையப்பட்டு வந்திருக்கிறது.. அது அக்காலத்து அறிஞர்களின் அறிவு,தொழிநுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி உலகம் இப்படியான தோற்றத்தில்தான் இருக்கும் என முடிவு செய்ய்ப்பட்டு வரையப்பட்டது.. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னமே வரையப்பட்ட உலக வரைபடங்களும் இருக்கிறது.. நவீன தொழினுட்பங்கள் இல்லாத அந்தக்காலத்திலேயே ஓரளவு துள்ளியமாக உலகம் இப்படித்தான் இருக்கும் என வரையறுத்திருக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமே!!
1570 யில் வரையப்பட்ட உலக வரைபடம்
மிகப்பழமையான உலக வரைபடங்கள்
World map according to Posidonius (150-130 B.C.), drawn in 1628 A.D.
200 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலக நாடுகள் இப்பிடித்தான் இருந்திருக்கும் என ஒரு அனுமானம்..
world map showing the continents as of 200 million years ago (Triassic period)
சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி உலக வரைபடம்
A simple political map of the World as of 2011
இது மிக அண்மையில் செதுக்கப்பட்ட உலக வரைபடம்.. இதை செய்தவர் பெயர்தான் தெரியல்ல. ஒரு குழந்தையின் செயலாக கூட இருக்கலாம்!! இதுல எது ஆபிரிக்கா அது அமெரிக்கா என உங்களின் தெரிவுகளுக்கே விடப்படுகிறது..
சேர் ஐசக் நியுற்றன் இந்தப்பழத்தாலதான் பெரிய விஞ்ஞானி ஆனார் என இன்றைய வரலாறு பேசுகிறது.. இதே பழத்தால நான் பிரபல பதிவர் ஆனேன் என நாளைய வரலாறு பேசுமா..?
12 comments:
ஆப்பிள் உலகம் சூப்பர்..
very informative..
வாழ்த்துக்கள்
பேசும் நண்பா பேசும் பேசத்தானே வேணும்.....
அழகான படங்களை தந்துள்ளிர்கள் ஆமா அந்த நவீன படத்துல இலங்கைய தவற விட்டுட்டாங்களோ.....
பேசும் பாய் நிச்சயமாக அப்பில் சாப்பிட்டாச்சு இல்ல!ஹீஇ படங்கள் வித்தியச்ம் ரியாஸ்§
நலம் தானே ரியாஸ் அதிகம் ஓய்வு போல பதிவுகள் கனமுடியவில்லை பாய்!
@ Doha Talkies
வருகைக்கு நன்றி நண்பரே..
வாங்க இம்ரான் மூசா எப்பிடியிருக்கிங்க.. நோன்பெல்லாம் எப்பிடி போகுது,,
என்னது இலங்கைய கானல்லயா? நல்லா தேடிப்பாருங்க..நண்பா,
வாங்க தனிமரம் நேசன் அண்ணா.. நான் நலம்தான்.. நீங்களும் நலமாயிருப்பீர்கள் என நினைக்கிறேன்..
இப்போது அதிகம் எழுத ஆர்வமில்லை.. எப்போதாவது இப்படி மொக்கை போடுவதுண்டு..
அறியாத படங்கள் நண்பரே...
நன்றி.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வரைபடங்கள். கடைசி படத்தி பொறுமையாக செதுக்கியவர் யாரோ?
nalla pada thokuppu!
பகிர்வுக்கு நன்றி
உலக வரைபடங்களைப் பற்றிய தொகுப்பு அருமை...
அதை விட அருமை..
ஆப்பிளில் வரைபடம்
//சேர் ஐசக் நியுற்றன் இந்தப்பழத்தாலதான் பெரிய விஞ்ஞானி ஆனார் என இன்றைய வரலாறு பேசுகிறது.. இதே பழத்தால நான் பிரபல பதிவர் ஆனேன் என நாளைய வரலாறு பேசுமா..?//
நிச்சயமா!!
Post a Comment