Aga Naga Song Lyrics In Tamil

Aga Naga Song Lyrics in Ponniyin Selvan-2

அக நக பாடல் வரிகள்.. PS2

அகநக அகநக
முகநகையே ஓஓ...
முகநக முகநக
முருநகையேஓஓ...

முறுநக முறுநக
தருநகையே ஓஓ...
தருநக தருநக
வருநனையே ஓஓ...

யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

நடை பழகிடும்
தொலை அருவிகளே ஓஓ....
முகில் குடித்திடும்
மலை முகடுகளே ஓஓ...

குடை பிடித்திடும்
நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும்
சிறு மலர் தூளியே

அழகிய புலமே
உனத்திள மகள் நான்
வளவனின் நிலமே
எனதரசியும் நீ..

வளநில சிரிப்பே
என்னதுயிரடியோ
உனதிளம் வனப்பே
எனக்கினிதடியோ
உனை நினைக்கையில்
மனம் சிலிர்த்திடுதே..

உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே

அகநக அகநக
முகநகையே  ஓஓ...
முகநக முகநக
முருநகையே ஓஓ...

முறுநக முறுநக
தருநகையே  ஓஓ...
தருநக தருநக
வருநனையே  ஓஓ...

யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது


Aga naga lyric video PS2
 
Song Credits:

Song title- Aga Naga 
Movie -Ponniyin Selvan Part - 2
Music - A.R.Rahman
Singers:Shakthisree Gopalan
Lyrics :Ilango Krishnan
Starring :Karthi, Trisha
Directed by Mani Ratnam

1 comment:

Anonymous said...

Please post aga naga english

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2