Sandalane Song Lyrics in Ithu Kathaiyalla Nijam

சண்டாளனே பாடல் வரிகள் 
Sandalane Song Lyrics in Tamil

Sandalane Song Lyrics in Ithu Kathaiyalla Nijam
Image source https://www.youtube.com/watch?v=o4BuCto_7WQ
பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே 

ஆண் : அடி சண்டாளியே 
மனம் திண்டாடுதே 
உன்ன கொண்டாடுதே 
இப்ப பந்தாடுதே 

பெண்: கடப்பார கண்ணாலே 
ஒரு போடு போட்டாயே 
கருவாட்டு கொழம்போட 
சூடு சோறு சேர்த்தாயே 

ஆண்:ஆடு போல 
மனசு பின்னே ஓடுதே 
பின்னே ஓடுதே

பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே

ஆண் : என் சண்டாளியே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே

பெண்: இடம் மாறுது 
வலம் மாறுது 
என் நெஞ்சுக்குள்ளார 
தடம் மாறுது 
தவளை போலத்தான் 
மனம் தாவுது 
உனக்குள்ள 
அடைகாக்கத்தாண்டா 

ஆண் : ஏ ஊதக்காத்து வீசயிலே 
உன்ன போத்திக்கிட்டு 
தூங்குவேண்டி 
தேக்கு மரக்கட்டிலது 
ஒடஞ்சி தொட்டில் ஆகுமடி 

ஆண் : அடி சண்டாளியே 
மனம் திண்டாடுதே 
உன்ன கொண்டாடுதே 
இப்ப பந்தாடுதே 

பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே 
பெண்: கடப்பார கண்ணாலே 
ஒரு போடு போட்டாயே 
கருவாட்டு கொழம்போட 
சூடு சோறு சேர்த்தாயே 

ஆண்:ஆடு போல 
மனசு பின்னே ஓடுதே 
பின்னே ஓடுதே

பெண்: என் சண்டாளனே 
ஏதோ ஆகுறேனே 
உன் கண்ணாலதான் 
தினம் சாகுறேனே 

ஆண் : அடி சண்டாளியே 
ஒன்னு சேரனுமே 
நூறு வருடம் தாண்டி 
ஒண்ணா வாழனுமே 

பெண்: என் சண்டாளியே  
ஏதோ ஆகுறேனே 
உன் மடிமீதுதான் 
உசுர் போகணுமே 

Song credits:
Song title -Sandalane
Movie - Ithu Kathaiyalla Nijam
Music - Tajnoor
Singers:Velmurugan, Ala
Lyrics:  Pottuvil Asmin
Starring : Santhosh | Sunu Lakshmi
Director :Kannan Rajamanickam

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2