August 16 1947 Seenikaari lyrics in Tamil

 சீனிக்காரி பாடல் வரிகள் 

August 16 1947 திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான மெலடி காதல் பாடலே 'சீனிக்காரி' பாடலை மிக அழகாக பாடியிருக்கிறார் சத்யபிரகாஷ்.  பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் மோகன் ராஜன், பாடலுக்கானமெலடி இசை ஷான் ரோல்டன்.கௌதம் கார்த்திக் மற்றும் ரேவதி பாடலுக்கு நடித்துள்ளனர்.

Seenikaari song lyrics
image source youtube.com

நெனைச்சா இனிக்கிற

நிலவா மினுக்குற

நெனைச்சா இனிக்கிற
சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்கார
என் உசுர உருக்குற மாயக்காரி

சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி

சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி…

வெங்காத்து மேல சாரல் மழை
வெள்ளாத்தி பார்வை மேல விழ

வெங்காத்து மேல சாரல் மழை
வெள்ளாத்தி பார்வை மேல விழ
மேல விழ

நெனைச்சா இனிக்கிற
நிலவா மினுக்குற…

நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி
நிலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்காரி
என் உசுர உருக்குற மாயக்காரி

பட்டு பஞ்சு காலத்தான்
தொட்டு தாங்கவா
பொத்தி வெச்ச தங்க சிலையே

 ஓ… காட்டு கூந்தல் வாசத்தில்
மூச்சு வாங்கவா
எட்டி வெச்ச ஈச்சங் கொலையே

நீ உருவாஞ்சுருக்கா
நிறையிற என் நெனைப்புல முழுக்கா
நீ உசுரான் கூட
நான் உடைஞ்ஜேன் நூறா

 நீ வசியக்காடா
நான் இணஞ்சேன் ஆறா
கெறங்கி கெடக்குறேன் பாராடி

நெனைச்சா இனிக்கிற
நிலவா மினுக்குற

நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி

சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி

வெங்காத்து மேல சாரல் மழை…
ஓஹோ… வெள்ளாத்தி பார்வை மேல விழ

வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ
மேல விழ



Song credits:

Song title: Seenikaari
Movie :August 16 1947
Music :  Sean Roldan
Singers:Sathyaprakash
Lyrics :Mohan Rajan
Starring:Gautham Karthik, Revathy Sharma 
Director:NS Ponkumar
Music label:Saregama Tamil

No comments:

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...