Chill makka lyrics in Tamil

சில் மக்கா பாடல் வரிகள்

படம் : Good Night 
பாடியவர்  : பிரதீப் குமார்
இசை : சீன் ரோல்டன்
பாடல் வரிகள்   : மோகன் ராஜன்


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில


கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை


ஹார்ட்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப் -ல
சந்தோசத்த தேடு


எண்ணி பாரு
சொன்னா கேளு


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


கால புத்தகத்தின்
அடுத்த பக்கம் என்ன
யாருக்கு தெரியும்
போகும் பாதைக்கெல்லாம்
திருப்பம் எங்கு வரும்
யாருக்கு தெரியும்


கொள்ள இன்பம் இருக்கு
அத அள்ள நேரம் ஒதுக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி
எண்ணி பாரு
சொன்னா கேளு


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில


யார் என்ன சொன்னாலும்
பேர் சொல்லும் உறவு
தோள்சாய்ந்து நடக்கும்
வேராகி ஒருநாள்
பேரன்பு உனையே
கைத்தாங்கி பிடிக்கும்


சேர உள்ளம் உகந்தா
ஒரு கோடி சொந்தம் இருக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி

எண்ணி பாரு

சொன்னா கேளு


கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில


கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை


ஹார்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப்- ல
சந்தோசத்த தேடு

சில் மாமே …

Chill makka lyrics in english 

Song credits:
Song title -Chill Makka
Movie - Good Night
Music - Sean Roldan
Singers: Pradeep Kumar
Lyrics:  Mohan Rajan
Starring : Manikandan|Meetha Raghunath
Director :Vinayak Chandrasekaran
Music Label: Think Music India

chill makka lyrics video
 

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2