Idho Idho En Pallavi Lyrics in Tamil

Idho Idho En Pallavi Lyrics
Image source youtube.com


SPB : இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

SPB : இதோ இதோ
என் பல்லவி

Chitra : என் வானமெங்கும்
பௌர்ணமி இது என்ன
மாயமோ என் காதலா
உன் காதலால் நான்
காணும் கோலமோ

SPB : என் வாழ்க்கை
என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ

Chitra : பசியென்பதே
ருசியல்லவா அது
என்று தீருமோ

Chitra : இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

Chitra: இதோ இதோ
என் பல்லவி

SPB : அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா

Chitra : ஒரு பாடல்
பாட வந்தவள் உன்
பாடலாகிறேன் விதி
மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா

SPB : நீ கீர்த்தனை
நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா

SPB : இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ

Chitra : இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

SPB : இதோ பெண் : ஹ்ம்ம்
இதோ பெண் : ஹ்ம்ம்
என் பல்லவி பெண் : ஹ்ம்ம்
ஹ்ம்ம்


Song credits:


Song title -Idho Idho En Pallavi
Movie -  Sigaram
Music - S.P. Balasubrahmanyam
Singers:S.P.B,Chitra
Lyrics:  Vairamuthu
Starring :SPB,Radha
Director :Anandhu

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2