Kadhelum thervezhudhi lyrics in Tamil

 காதலர் தினம் திரைப்படத்தில் இடம்பெற்ற காதலெனும் தேர்வெழுதி காதலெனும் தேர்வெழுதி பாடல் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற  பாடலாகும். காதலர் தினம் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் எ.ஆர். ரஹ்மான். பாடலை பாடியவர்கள்  எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா.பாடலுக்கான வரிகளை எழுதியவர் வாலி. படத்தை இயக்கியவர் இயக்குனர் கதிர்.

Kadhelum therveludhi lyrics
image source youtube,com
SPB : காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்

SPB  : ஐ லவ் யூ ரோஜா
பெண் : ஐ லவ் யூ ராஜா
SPB  : காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்

SPB  : உன் எண்ணம்
என்னும் ஏட்டில் என்
என்னை பார்த்த போது
நானே என்னை நம்ப
வில்லை எந்தன்
கண்ணை நம்பவில்லை

 ஸ்வர்ணலதா : உண்மை உண்மை
உண்மை உண்மை அன்பே
உன்மேல் உண்மை உன்
வசம் எந்தன் பெண்மை
{ டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி
டோலி டோலி } (2)

SPB  : ஆஆஆ
{ இந்த வலக்கையில்
வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை
வளைக்கின்ற நாளல்லவா } (2)

 ஸ்வர்ணலதா : சுகம் வலைக்கையை
வளைக்கையில் உண்டானது
மென்மேலும் கைவளை
வளை என்று ஏங்காதோ

SPB  : இது கன்னங்களா

இல்லை தென்னங்கள்ளா

பெண் : இந்தக் கன்னமெல்லாம்

உந்தன் சின்னங்களா

SPB  : இங்கு நானிருந்தேன்
வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய்
உயிரெழுத்தாக

SPB  : காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்

 ஸ்வர்ணலதா : { டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி
டோலி டோலி } (2)

 ஸ்வர்ணலதா : ஆஆஆ ஆஆ
உந்தன் மடியினில் கிடப்பது
சுகம் சுகம் இந்த சுகத்தினில்
சிவந்தது முகம் முகம்

SPB  : மனம் இதற்கென
கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன்
உயிர் போனாலும்

 ஸ்வர்ணலதா : என்றும் ஓய்வதில்லை
இந்தக் காதல் மழை கடல் நீலம்
உள்ள அந்தக் காலம் வரை

ஸ்வர்ணலதா : இது பிறவிகள்தோறும்
விடாத பந்தம் பிரிவெனும் தீயில்
விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ

SPB  : காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்


 ஸ்வர்ணலதா : { டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி
டோலி டோலி } (2)


SPB  : காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
ஸ்வர்ணலதா : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

Kadhelum thervezhudhi lyrics in english

Song credits:
Song title -Kadhalenum Thervezhudhi
Movie -  Kadhalar Dhinam
Music -  A.R. Rahman
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha
Lyrics:  Vaali
Starring :Kunal,sonali
Director :Kathir

1 comment:

அ.முஹம்மது நிஜாமுத்தீன் said...

பகிர்வுக்கு நன்றி!
தலைப்பு ஏன் ஆங்கிலத்தில்? தமிழில் வைக்கலாமே?

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2