Kandom Sudhanthiram lyrics in Tamil

 கண்டோம் சுதந்திரம் பாடல் வரிகள் 

படம் : August 16 1947
பாடியவர் - சீன் ரோல்டன்
இசை : சீன் ரோல்டன்
பாடல் வரிகள்  : பார்வதி மீரா


கண்டோம் சுதந்திரம்
ஓஓ… கண்டோம் சுதந்திரம்


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்


 கால்பிடிச்சி கிடந்த சனம்
பால் சிரிப்ப இழந்த இனம்
தோள் உசத்தி தல நிமித்தி
விடியலத்தான் பாக்குதய்யா


அச்சமெனும் பேய் பிடிச்சி
அடிமையா வாழ்ந்தோம்மக்கா
சொந்த மண்ணில் கால் பதிச்சி
வக்கனைய நின்னோம் மக்கா


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்


இரத்தம் சிந்தி நனஞ்ச மண்ணு
சிரிப்புல சிவந்திருக்கு
கள்ளிச்செடி கூட இப்பம்
மல்லிச்செடி பூத்திருக்கு


எட்ட இருக்கும் வானம் முட்ட
தல உசந்து நிக்கேனே
கட்டி போட்ட கால் விலங்கு
சுக்கு நூறா சிதறுதே


உற்சாகம் உச்சி வர பாயுதே
சந்தோசம் கண்ணுக் குளமாக்குதே


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
புதுசா வாழ பொறக்குறோம்


கால்பிடிச்சி கிடந்த சனம்
பால் சிரிப்ப இழந்த இனம்
தோள் உசத்தி தல நிமித்தி
விடியலத்தான் பாக்குதய்யா


அச்சமெனும் பேய் பிடிச்சி
அடிமையா வாழ்ந்தோம் மக்கா
சொந்த மண்ணில் கால் பதிச்சி
வக்கனைய நின்னோம்மக்கா


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
ஓஓ… கண்டோம் சுதந்திரம்


கண்டோம் சுதந்திரம்
கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்
இது தான் கேட்ட ஒரு வரம்


கண்டோம் சுதந்திரம்
இது தான் கேட்ட ஒரு வரம்

Song credits:

Song title -Kandom Sodhanthiram
Movie -  August 16 1947
Music - Sean Roldan
Singers:Sean Roldan 
Lyrics:  Parvathy Meera
Starring :Gautham Karthik
Director :NS Ponkumar
Music Label-Saregama Tami

   Kandom Sudhanthiram lyrics video
 

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2