Karisal Tharisal lyrics in Tamil

கரிசல் தரிசல் பாடல் வரிகள் 
படம் -தாஜமஹால் 

Karisal Tharisal lyrics-Tajmahal
Image source https://www.youtube.com/watch?v=Bzz6KOK1H3M


ஸ்ரீகுமார் : கரிசல் தரிசல்
நிலவு கொதிக்க
உசுர கடந்து
மனசும் குதிக்க
வரவா ஊரும் அடங்க

சித்ரா : நாலு தெருவும்
தொறந்து கெடக்க
நாயும் நரியும்
முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க

ஸ்ரீகுமார் : ஊரு மலை எல்லாம்
கோலி விளையாடி
வருவேன் கோழி ஒறங்க
கண்ணுபடுமிண்டு
காத்துரூவம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க

ஸ்ரீகுமார் : கரிசல் தரிசல்
நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க

குழு : ஆன் ஹான் ஆன் ஹான்

ஆகான்…

ஸ்ரீகுமார் : ஏ மச்சக்கண்ணியே

குழு : ஆன் ஹான் ஆன் ஹான்

ஆகான்…

ஸ்ரீகுமார் : ஏ மச்சக்கண்ணியே

சித்ரா : ன னா ன னா நானா….

ஸ்ரீகுமார் : ஏ மச்சக்கண்ணியே

ஏ மச்சக்கண்ணியே…..

சித்ரா : ஆஅ…ஆஹ….ஆ….
ஹா ஹ ஹ ஆஅ..ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ….ஆஅ…

சித்ரா : என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்
என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்

ஸ்ரீகுமார் : ஊரடங்கிடுச்சு
போர் தொடங்கிடுச்சு
எல்லா நெசம்
இனி நீயே என் வசம்

ஸ்ரீகுமார் : நான் வரவா கண்ணே
நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து
வாய் தரவா

சித்ரா : ஓட்டு கூரையில
என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான்
கூரை பிரிக்கிறதோ..ஓ
கூரை பிரிச்சபடி
மேல அழைக்கிறதோ ஓஹ்…

ஸ்ரீகுமார் : நான் வரவா கண்ணே
நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து
வாய் தரவா

சித்ரா : ஓட்டு கூரையில
என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான்
கூரை பிரிக்கிறதோ
கூரை பிரிச்சபடி
மேல அழைக்கிறதோ ஓஹ்…

ஸ்ரீகுமார் : மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு

ஸ்ரீகுமார் : பழம் நழுவி
பாலில் விழுந்தாச்சு
அது நழுவி
வாயில் விழுந்தாச்சு

சித்ரா : அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு

ஸ்ரீகுமார் : சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு….
சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு….

சித்ரா : அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு

Karisal Tharisal lyrics in English

Song credits:
Song title -Karisal Tharisal
Movie - Taj Mahal
Music - A. R. Rahman
Singers:M. G. Sreekumar and K. S. Chithra
Lyrics:  Vairamuthu
Starring :Manoj,Riya sen
Director :Baradhiraj

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2