Kattumalli Song Lyrics in Tamil

 வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை  Part 1திரைப்படத்தில் இடம்பெற்ற காட்டுமல்லி பாடல் வரிகள்- இசை மற்றும் பாடல் வரிகள் இளையராஜா. பாடியவர்கள் இளையராஜா மற்றும் அனன்யா பாத். நடிகர்கள் சூரி மற்றும்  பவானி ஸ்ரீ

காட்டுமல்லி பாடல் வரிகள்

ராஜா : வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள


ராஜா : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி


ராஜா : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது


அனன்யா : பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..


ராஜா : கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல


ராஜா : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்


ராஜா : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க


அனன்யா : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை


ராஜா : காடே மண்க்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல


அனன்யா : கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல


ராஜா : நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல


அனன்யா : ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள


ராஜா : இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது


அனன்யா : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை


ராஜா : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள


அனன்யா : பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா

இருவர் : வழி நெடுக காட்டுமல்லி
வழி நெடுக காட்டுமல்லி

kattumalii lyrics video
 

Song credits: 

Song title- Kaattumalli  
Movie -Viduthalai Part 1 
Music - Ilaiyaraaja 
Singers:Ilaiyaraaja, Ananya Bhat 
Lyrics : Ilaiyaraaja 
Starring : Soori,Bhavani Sri 
Director : Vetri Maaran
Music label:Sony music south

No comments:

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...