Kottungada lyrics in Tamil

 கொட்டுங்கடா பாடல் வரிகள் 

August 16 1947 திரைப்படத்தில் இடம்பெற்ற கொட்டுங்கடா துள்ளிசை பாடலை எழுதியிருக்கிறார் மோகன் ராஜன், பாடலுக்கான இசை ஷான் ரோல்டன். பாடலை பாடியிருக்கிறார்கள் அனந்து மற்றும் மனோஜ் கிருஷ்ணா. கௌதம் கார்த்திக் பாடலுக்கு நடித்துள்ளார். 

கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா

தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா
நம்ம மலசாமி ஆட்டம் போட
சேவக்கோழி வெட்டுங்கடா

வெட்டு கத்திட கத்திட
பொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா

மூச்சு முட்டிட முட்டிட
ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா

கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கிதடா

பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல
குருவிங்க பாடாத நாளே இல்ல
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல

தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல

கச்சேரி மேட கூப்பாடு போட
துள்ளாட்டம் துள்ளாட்டம் தான்

கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா
தட்டுங்கடா… தட்டுங்கடா… தட்டுங்கடா

சில்வண்டுக்காரி
இதமா என் நெஞ்ச கீறி
மேல வந்தாளே ஊறி
வெட்கத்த மீறி
தந்தாளே வாரி

ஆல விழுதாட்டும்
உசிர தாலாட்டும்
ஒரு செம்பு நீதான்டி
அரளி பூந்தோட்டம்
அதில் உன் வாசம்
பொடி வச்சி கிறக்குதடி

சொக்கட்டான் போல
உன்தோள் மேல
ஓயமா உரச ஆசையடி
சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப
நாளெல்லாம் நான் காண வேணுமடி
என் சாமி நீதானடி
உன் தேரி நான்தானடி


கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா


வெட்டு கத்திட கத்திட
பொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா


 மூச்சு முட்டிட முட்டிட
ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா


கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கதடா


kottungada lyrics video
 
Song credits:
Song title: Kottunga Da
Movie :August 16 1947
Music :  Sean Roldan
Singers:Ananthu, Manoj Krishna
Lyrics :Mohan Rajan
Starring:Gautham Karthik, Revathy Sharma 
Director:NS Ponkumar
Music label:Saregama Tamil

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2