Koyil Silaye Song Lyrics in Tamil

 கோயில் சிலையே பாடல் வரிகள் 

படம் -பிச்சைக்காரன் 2
இசை -விஜய் ஆன்டனி 
பாடியவர்- நிவாஸ் 
பாடல் வரிகள்- அருண் பாரதி 


கோயில் சிலையே 
என் தாயின் நகலே 
உன் அண்ணன் இல்லை அம்மா நானே 


தோகை மயிலே 
என் வாழ்வின் பொருளே 
உன் அண்ணன் இல்லை அம்மா நானே


உயிரே போகும் நொடியும் 
அன்பை தருவேன் நான்தானே 
உலகே மயிராய் தெரியும் 
உந்தன் மடியில் பொன்மானே


கோயில் சிலையே 
என் தாயின் நகலே 
உன் அண்ணன் இல்லை அம்மா நானே


தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும் 
உன்னை தேரில் வைப்பேனே கண்ணே 
கடவுள் வந்து சொன்னாலும் 
உன்னை பிரிய மாட்டேன் பெண்ணே 


மூச்சு நின்று போனாலும் 
ஆவியாகி நான் வருவேன் 
உலகின் மொத்த அன்பெல்லாம் 
உனக்கு காட்டுவேன்

இனியோர் பிறவி எடுத்தால் 
உனக்கு தாயாக மாறுவேன் 

அழுதிடும் உன்னை நான் கண்டால் 
எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும் 
என் விரலினை பிடித்து வந்தால் 
சொர்க்கம் மன மீது பிறக்கும்

வேண்டுமென்று நீ கேட்டால் 
உயிராய் மீட்டுவேன் உன்னை 
பூமி உடைந்து போனாலும் 
கையில் தாங்குவேன் 

இனியோர் பிறவி எடுத்தால் 
உனக்கு தாயாக மாறுவேன் 

கோயில் சிலையே 
என் தாயின் நகலே 
உன் அண்ணன் இல்லை அம்மா நானே


   Koyil Silaye Lyrics video
 
Song credits:
Song title -  Koyil Silaye
Movie -  Pichaikkaran 2 
Music -  Vijay Antony
Singers: Nivas
Lyrics:  Arun Bharathi
Starring :Vijay Antony
Child Artistes : Madesh & Shivanya
Music Label:Saregama Tamil

No comments:

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...