Kudi Kudi Thoothukudi Kudi Song Lyrics in Tamil

 குடி குடி தூத்துக்குடி குடி குடி பாடல் வரிகள் பம்பர் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கான இசை கோவிந்த் வசந்தா. பாடலை பாடியவர்கள் கபில் கபிலன் மற்றும் கோவிந்த் வசந்தா.பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பாடல் வரிகள்

 குடி குடி தூத்துக்குடி குடி குடி
தாமிரபரணி விளையாடும் ஊரடி
குடி குடி ஆதிக்குடி குடி குடி
எரிகடல் பட்டணம்
எவேண்ணாலும் சொக்கனும்

ஏலே ஏலே
கடலம்மா இந்தால
வாலே வாலே
பணிமாதா அந்தால
வாடே வாடே
திருச்செந்தூர் நம்மோட
ஏடே ஏடே
சீக்காளி ராஜாளி

முத்து நகர் இது மக்கா
உப்பு நகர் இது மக்கா
வெக்க மண்ணு இது மக்கா
ரத்த உறவுண்டு மக்கா மக்கா


மன்னார் வளைகுடா பக்கம்
மானம் உண்டு எங்கப் பக்கம்
சண்ட உண்டு நாலாப் பக்கம்
சொந்த பந்தங்களும் எக்கச்சக்கமும்


ஆலை இருக்கு வேலை இருக்கு
நொம்பலமும் நூறு இருக்கு
சாதி இருக்கு வேலி இருக்கு
மீறி ஒரு ஈரம் இருக்கு


ரோசாமிருக்கு பாசமிருக்கு
வேசமிருக்கு வாடே மக்கா
ஒண்ணு மண்ணா ஒட்டிக்கிட்டு
பட்டையா ஊத்திக்கடே…


சிலுப்பட்ட சிரிப்பழகி
சண்டைக்கு மந்தைக்குப் போனா
மாப்புல மைனரு மக்கா
பறந்து பொன்னுவ எதிரில் நிக்கான்


சூரியன தலையில் செமந்து
வாழ்கைய நடத்தும் கூட்டம்
வேர்வையில் மணக்கும் நாளும்
மக்கா மக்கா மக்கா
மந்திரப் பட்டணம்


முத்து நகர் இது மக்கா
உப்பு நகர் இது மக்கா
வெக்க மண்ணு இது மக்கா
ரத்த உறவுண்டு மக்கா மக்கா


மன்னார் வளகுடா பக்கம்
மனம் உண்டு எங்கப் பக்கம்
சண்ட உண்டு நாலாப் பக்கம்
சொந்த பந்தங்களும் எக்கச்சக்கமும்


உப்பாங்குடி எங்க ஊருல
சட்டாம்பிள்ள ரொம்ப பேருல
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ரூட்டப் புடிப்பான்

வேல வேட்டி எங்கும் போவல
கிண்ணிப்பெட்டி காசுஞ் செக்கலா
அங்கத்திருடி இங்க திருடி
குடி குடிப்பான்


பனந்தோப்பும் குலசாமி டே
தொரவா இல்லடா கடல் வீடுடே
சும்மா வெறும் வாய சவைக்காதடே
ஆட்டுக் கரிச்சோற எடுத்தாங்கடே
டே டே டே ஆமான் டே…


குடி குடி தூத்துக்குடி குடி குடி
அம்மையும் அப்பனும் அரசாண்ட மாக்குடி
குடி குடி ஆதிக்குடி குடி குடி
மதனிமா பட்டணம் மனசார மெச்சனும்


ஏலே ஏலே
கடலம்மா இந்தால
வாலே வாலே
 பணிமாதா அந்தால
வாடே வாடே
திருச்செந்தூர் நம்மோட
ஏடே ஏடே
சீக்காளி ராஜாளி


முத்து நகர் இது மக்கா
உப்பு நகர் இது மக்கா
வெக்க மண்ணு இது மக்கா
ரத்த உறவுண்டு மக்கா மக்கா


மன்னார் வளைகுடா பக்கம்
மானம் உண்டு எங்கப் பக்கம்
சண்ட உண்டு நாலாப் பக்கம்
சொந்த பந்தங்களும் எக்கச்சக்கமும்

Kudi Kudi Thoothukudi Kudi lyrics in english

   Kudi Kudi Thoothukudi Kudi Lyrics video

 

Song credits :

Song title -Kudi Kudi Thoothukudi Kudi
Movie -  Bumper
Music - Govind Vasantha
Singers:Kapil Kapilan, Govind Vasantha
Lyrics:  Karthik Netha
Starring :Vetri, Shivani
Music label: Tips Tami

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2