Naan Gaali song lyrics in Tamil

 நான் காலி பாடல் வரிகள் 

பாடியவர்கள்   : சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர்

இசை : சீன் ரோல்டன்
 பாடல் வரிகள் : மோகன் ராஜன்

Naan Gaali song lyrics in
Image source    https://www.youtube.com/watch?v=0zL3QoZUPSw

                                               
ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


ஆண் : பால்கனி காத்துல
வாசம் தான் கூடுதோ ஓஓஓ…
மோகன்-உ லைஃப்ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ…


ஆண் : கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி



ஆண் : வேனல் காத்து ஈரம் தான்
பெண் : தர் ரா ரா ரா ரா
ஆண் : நீயும் வந்த நேரம் தான்
பெண் : ஹா..ஆஅ.


ஆண் : வேனல் காத்து ஈரம் தான்
நீயும் வந்த நேரம் தான்


ஆண் : மௌனம் கூட ராகம் தான்
காதல் பேச தான்


ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே
பல்ஸ் ராப்பு பாடுதே
பீயுசு போன லைஃப்லயும்
பல்ப் பிரைட் ஆகுதே
வாழ தோணுதே


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொதமா செர்த்து
இப்போ நான் காலி


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்போ நான் காலி



ஆண் : நேரம் எங்க போகுமோ
பெண் : தர் ரா ரா ரா ரா
ஆண் : நீயும் நானும் பேசுனா
பெண் : ஹா..ஆஅ.


ஆண் : நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா


ஆண் : வார்த்தை தீர்ந்து போகுமோ
உன் பார்வை பேசுனா


ஆண் : ஆறி போன டீயிலயும்
ஸ்டோரி நூறு பூக்குதே
சாலை ஓரோம் டிராபிக்கும்
ராஜா நாங்க கேக்குதா
ஆளே தூக்குதே


ஆண் : பால்கனி காத்து-ல
வாசம் தான் கூடுதோ ஓஓஓ…
மோகன்-உ லைஃப்-ல
நைட்டிங்கேல் பாடுது ஓஓ…


ஆண் : கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


ஆண் : நான் காலி…
நான் காலி…
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி


Song credits
Song title -Naan Gaali
Movie -  Good Night
Music - Sean Roldan
Singers:Sean Roldan and Kalyani Nair
Lyrics:  Mohan Rajan
Starring :Manikandan, Meetha 
Director :Vinayak Chandrasekaran
Music Label-Think Music India

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2