Piraiye song lyrics in Tamil

 Amigo Garage திரைப்படத்திற்காக இடம்பெற்ற பிறையே என்ற இந்த பாடலுக்கு இசை அமைத்திருப்பவர் பாலமுரளி பாலு. பாடலை பாடியிருப்பவர்கள் நித்யஸ்ரீ  மற்றும் பிரசாந்த். பாடலுக்கான வரிகளை எழுதியிருப்பவர் மோகன் ராஜன் 

Piraiye song lyrics
image source youtube.com


பிறையே பாடல் வரிகள்

பிரசாந்த் : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்

பிரசாந்த் : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே


பிரசாந்த் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே

நித்யஸ்ரீ : ஏதோ மனம் ஆகுதே தினம்
தானாய் தாடு மாறினேன்
பேசும் கணம் கூடுதே சுகம்
லேசாய் நிலை மாறினேன்

நித்யஸ்ரீ : மழையாய் விழுந்தாய்
மரமாய் எழுந்தாய்
எனக்குள் நுழைந்தாய்
எதையோ கலந்தாய்

இருவர் : இது காதலா
இல்லை கானலா
அட கேள்வி கோடி நெஞ்சை தாக்க

நித்யஸ்ரீ : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்


நித்யஸ்ரீ : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
ஆண் : முன்னே தோன்றுதே
பெண் : வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே


நித்யஸ்ரீ : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே

நித்யஸ்ரீ : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே


Song credits:
Song title: Piraiye Song Lyrics
Movie :Amigo Garage
Music :  Balamurali Balu
Singers: Nithyashree  and Prasanth
Lyrics :Mohan Rajan
Music label:Tips Tamil


No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2