PS2 Anthem Lyrics in Tamil

 PS2 Anthem- Tamil பாடல் வரிகள் 

பொன்னியின் செல்வன் Anthem வரிகள்
பாடியவர்கள்  : ஏ. ஆர். ரகுமான் மற்றும் நபிலா 
இசை  : ஏ. ஆர். ரகுமான்
பாடல் வரிகள்  : சிவா ஆனந்த்

PS2 Anthem Lyrics
Image source https://www.youtube.com/watch?v=ix-woqkXeJ4


சித்தம் பித்தாக பாரெங்கும்
பற்றி எரியும் ரத்தம்
கனவில் வரும் நித்தம் நித்தம்
கடலோடிடும் களவாடிட வா
யுத்தம் யுத்தம்


தசத்தியம் மட்டும் வெல்லும்
புலியின் கொடியே நிற்கும் பார்
பார்வை நீளும் வரை பார்
சொர்க்கம் சொர்க்கம்


இதுவே சோழம்
இதுவே இதுவே சோழம்
பூமியில் உலகே சொர்க்கம்
சோழம் சோழம் சோழம்


ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா


இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா


யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா


உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா


நீ
கண்நோக்க பனிமலை
கொஞ்சம் உருகிட
நீ
கை நீட்ட விண்ணகம்
மண்ணில் இறங்கிட


சட் சட் சட்
சதி மறையும்
மண்ணுக்கே உன்வேலி
ரன் ரன் வீரன்தான்


சிற்றாட பித்தாகும் தன்மானம்
போதும் போதும் எந்நாளும்
இப்போதே கொண்டாடவே


அன்பே அகரம்
அதுவே சிகரம்
அதை மறைந்த துளி ஊடே
இகம் பரந்து கிடக்கும் வானே


எல்லா இடமும் இறைவன் உறைவன்
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…


ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா


இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா


யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா


உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா

Ponniyin selvan anthem lyrics in English

Song credits: 
Song title -PS Anthem- Tamil
Movie -  Ponniyin Selvan Part-2
Music - A. R. Rahman
Singers:A. R. Rahman and Nabyla Maan
Lyrics:  Siva Ananth
Starring :Vikram, Jayam Ravi, Karthi
Director :Mani Ratnam
Music Label-Tips Tamil

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...