Samsaram adhu minsaram lyrics in tamil

 சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் இடம்பெற்ற சம்சாரம் அது மின்சாரம் பாடல் சங்கர் கணேஷ் இசையில் உருவான மிக அழகான பாடலாகும். பாடலை பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடலுக்கான வரிகள் வைரமுத்து. விசு,ரகுவரன், லட்சுமி நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை இயக்கியவர் விசு.

Samsaram adhu minsaram lyrics in tamil

சம்சாரம் அது மின்சாரம் 
சம்சாரம் அது மின்சாரம் 
அன்பு கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம்

பந்தமில்லை பாசமில்லை 
சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம்
நேரம் வந்து நெருங்கித்
தொட்டா ஷாக் அடிக்கிற
மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம் 
சம்சாரம் அது மின்சாரம்

அப்பன் என்ன
ஆத்தா என்ன ஒப்புக்குத்தானடி 
பாராங்கல்ல பெத்துபுட்டா பாசம் ஏதடி

பெத்தப் புள்ள தந்த பணம் உப்புக்கு
ஆகுமா தாய்பாலுக்கு
கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா

வாயக் கட்டி வளத்த புள்ள 
மல்லுக்கட்டி நிக்குதடி 
வாங்கித்தந்த காசுக்கெல்லாம்
வட்டிக் கட்ட சொல்லுதடி
கோடு ஒன்னு கிழிக்க வச்சி கும்மி
அடிக்குது அம்மாடி

இந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல
வாய் திறந்தது சொல்ல வந்தா வார்த்த வரல
வானவில்ல சின்னப்புள்ள வளைக்க பாக்குது
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது
சிறகொண்ணு மொளைக்கு முன்னே பறக்குது பட்டாம்பூச்சி
காமதேவன் ராஜாங்கத்தில் இது ஒரு கண்ணாமூச்சி
ஆத்துமேட்டில் எழுதி வச்சத அலை அடிச்சுது அண்ணாச்சி..
சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்

வயசு வந்த புள்ள ஒண்ணு பாடம் படிக்குது
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் வெளங்குது
கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சுது
கணவர் இங்கே பிள்ளை என்றே கண்டு கொண்டது
தன்னடக்கம் வேணுமம்மா பெண்ணுகது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும் காலநேரம் உள்ளதம்மா
இல்லறத்தில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா
சம்சாரம் அது மின்சாரம்.....

சம்சாரம் அது மின்சாரம் 
சம்சாரம் அது மின்சாரம் 
அன்பு கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம்

பந்தமில்லை பாசமில்லை 
சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம்
நேரம் வந்து நெருங்கித்
தொட்டா ஷாக் அடிக்கிற
மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம் 
சம்சாரம் அது மின்சாரம்

Samsaram adhu minsaram lyrics in English

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...