Sooravali pola Song lyrics in Tamil

சூறாவளி போல பாடல் வரிகள்

படம் : Regina  

பாடியவர்  : சித் ஸ்ரீராம்

இசை : சதிஷ் நாயர்

பாடல் வரிகள்   : யுகபாரதி


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்


ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன்


உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன்


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்


சோர்ந்து விழுகிற போதிலே
நீயும் எனக்கொரு தாயடி
உன் சிணுங்கல் எனது செவியில் விழ
நான் மிதப்பதென்னடி


கூந்தல் படுக்கையிலே
மீசை துயில்வது போல்
நீளும் நினைவுகளால்
இதயம் சிறகை விரிப்பதென்னடி


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்


நாடி நரம்புல நாட்டியம்
ஆடும் அழகிய உன் முகம்
என் உயிரின் கொடியை
உலுக்கி உலுக்கி பறிப்பதென்னடி


கோடி விளக்கொளி போல்
நீயும் தெரிவதனால்
வீழும் எனது நிழல்
மகிழ்ந்து நெகிழந்து வெளுப்பதென்னடி


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்


ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன்


உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன்


சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா

Sooravali pola Song lyrics in English

Song credits:

 Song title - Sooravali pola
Movie - Regina 
Music -  Sathish Nair
Singers:Sid Sriram
Lyrics: Yugabharathi 
Starring :  Sunaina
Director:Domin DSilva
Music Label:Junglee Music Tamil

   sooravali pola lyrics video
 

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...