Unnodu Vaazhum Song Lyrics in Tamil


உன்னோடு வாழும் பாடல் வரிகள்

 உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே 
உன் வாசம் தீண்டும் 
இந்த நாட்கள் போதும் கண்ணே 
நீல வானம் நீயடி 
உனை நீங்கினால் உயிர் ஏதடி 


நீதானே யாரும் இல்லா நெஞ்சில் 
தேடி வந்த சொந்தம் நீதானே 
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று 
ஓசை மின்னல் போலே ஆனேனே 


உன்னோடு நான்
என்னோடு நீ 
ஒன்றகவே உயிர் வாழ்வோமே 
தாயாக நீ 
தனியாக நான் 
கண்ணோடு நீ 
கலங்காமல் நான் 


என் தாயின் இரண்டாம் பாகம் 
கண்டேன் என்தன்  காதல் பெண்ணாலே 
அழகே அழகின் முதலே 
என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன் 
பெண்ணே உன்னாலே 
நிலவே நிலவின் பகலே
 உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று 
ஓசை மின்னல் போலே ஆனேனே 


தண்ணீரிலே விண்மீன்களாய் 
உன் கண்களை நான் காண்கிறேன் 
ஆகாயம் நீ அதிகாலை நான் 
வீட்டோடு நீ விளையாட நான் 
வேறென்ன வேண்டும் பெண்ணே
 நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ 
உலகம் முழுதும் உனதே


கைநீட்டும் தூரம் எல்லாம் 
உன்னை மட்டும் தொட்டுக்கொள்ளவே
 மறுநாள் கனவும் உனதே
நீதானே யாரும் இல்லா நெஞ்சில் 
தேடி வந்த சொந்தம் நீதானே 
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று 
ஓசை மின்னல் போலே ஆனேனே 

unnodu vazhum lyrics video
 

Song credits: 
Song: Unnodu Vaazhum 
Movie: Rudhran 
Music :GV Prakash Kumar 
Singers: Sid Sriram  
Lyrics: Kabilan 
Starring :Raghava Lawrence,Priya Bhavani Shankar 
Music Label-Five Star Creations.

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2