Vaannam Konda Vennilave lyrics in Tamil

 Vaannam Konda Vennilave lyrics in Sigaram

Vaannam Konda Vennilave lyrics
Image source youtube.com


வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை


வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட
வெண்ணிலவே


பக்கத்தில் நீயும்
இல்லை பார்வையில்
ஈரம் இல்லை சொந்தத்தில்
பாஷை இல்லை சுவாசிக்க
ஆசை இல்லை  (2)


கண்டு வந்து
சொல்வதற்கு காற்றுக்கு
ஞானம் இல்லை நீளத்தை
பிரித்துவிட்டால் வானத்தில்
ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ
இருந்தால் சொல்லிக்கொள்ள
வாழ்க்கை இல்லை


வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ


நங்கை உந்தன்
கூந்தலுக்கு நட்சத்திர
பூ பறித்தேன் நங்கை
வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி } (2)


கன்னி உன்னை
பார்த்திருப்பேன் கால்
கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்


வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை


வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட
வெண்ணிலவே




Song credits:
Song title -Vannam konda vennilave
Movie -  Sigaram
Music - S.P. Balasubrahmanyam
Singers:S.P.B,Chitra
Lyrics:  Vairamuthu
Starring :SPB,Radha
Director :Anandhu

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2