Athana Per Mathiyila Song Lyrics in Tamil

 அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள் 

படம் : ராவண கோடடம் 
பாடியவர்கள்: யாசின் நசீர் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா

Athana Per Mathiyila Song Lyrics in Raavana Kottam

வந்தனா : அத்தன பேர் மத்தியில

பொத்துகிட்ட முத்தம் பட்டு

குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு

உச்சி பூத்துருச்சே


வந்தனா : கத்தும் மாடு கத்தயிலே

மத்து சத்தம் மத்தியிலே

ஒத்த முத்தம் உள்ள வந்து

குட்டி போட்டுறிச்சே


வந்தனா : கனக்கா சிரிக்கிறேன்

எதுக்கோ ரசிக்கிறேன்

ஊத்தான ஊத்துல

ஒயில நனஞ்சேன்


வந்தனா : புதுசா பிறக்குறேன்

படுத்தே பறக்குறேன்

கண்ணாடிய கிள்ளி கிள்ளி

கிறுக்கா முழிக்குறேன்


யாசின் : அப்ப பாத்தது உன்ன

கட்ட தாவணி புள்ள

இப்ப பாக்குறேன் கண்ண

ஏறுது ஏறுது பித்தம்


யாசின் : கட்டிப்போடுது கண்ணு

முட்டி போடுவது நெஞ்சு

ஆச்சு வருஷங்கள் அஞ்சு

சீறுது சீறுது நெஞ்சு


யாசின் : எதையோ எதையோ செஞ்ச

உள்ள ஆங்குது ஊங்குது

இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்

ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட

உள்ள தக தக தக

தகக்குது சிலுக்குது


யாசின் : வெகுநாள் வெறியே

வெரச அனையே

கடவா உலகம்

தொறந்துருச்சே


யாசின் : பல நாள் திருடி

உதட்ட திறடி

என நான் தொலைச்சேன்

எடுத்துக்கறேன்


யாசின் : உதட்டான் குளத்துல

பெரட்ட பிடிக்குறா

சுழட்டி துவைக்குறா

தலுக் மலுக் மலுக் மலுக்


யாசின் : வறட்டி மனசுல

மழையா விழுகுறா

கலையா புழியுறா

தாவணி காட்டுல வெள்ளம்


வந்தனா : அத்தன பேர் மத்தியில

பொத்துகிட்ட முத்தம் பட்டு

குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு

உச்சி பூத்துருச்சே



வந்தனா : ஊரணி தண்ணியில

யாசின் : மீனு ரெண்டு

பெண் : மாலைய மாத்திக்குச்சு

யாசின் : கிட்ட நின்னு

பெண் : ஆசையா பெத்துகிட்டு

சுத்தி சுத்தி வருது


யாசின் : சேதிய கூறடி கூறடி

காட்டுக்குள்ள தும்பி ரெண்டு

வந்தனா : பின்னிகிட்டு

யாசின் : வானம் ஒண்ணு கட்டிகிச்சு

வந்தனா : பேச்சிகிட்டு


யாசின் : ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு

முத்தி முத்தி விழுதே

வந்தனா : பாதைய மூடிடு மூடிடு


யாசின் : தொலைவா நானும் கிடந்தேன்

சிறு தவக்கள தீண்டாத

விண்மீன போல

உனக்குள் இப்போ கரஞ்சேன்

ஆடி உதிரத்தில் ஓடும்

தாய்ப்பாலின் ஈரம் போல


யாசின் : அழகா அதட்டுறா

மெதுவா வெறட்டுறா

நிலவ பொறட்டுறா

திடுக் திடுக் திடுக்குன்னு


யாசின் : வெயிலா தொரத்துறறா

வெறப்பா ரசிக்குறா

இனிப்பா இனிக்குறா

கலுக் கலுக் கலுக் கலுக்


யாசின் : அத்தன பேர் மத்தியில

பொத்துகிட்ட முத்தம் பட்டு

குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு

உச்சி பூத்துருச்சே


வந்தனா : கத்தும் மாடு கத்தயிலே

மத்து சத்தம் மதியிலே

ஒத்த முத்தம் உள்ள வந்து

குட்டி போட்டுறிச்சே


யாசின் : நாக்குல சொட்டுது

வந்தனா : மௌனம் ஒன்னு

யாசின் : பார்வையும் நிக்குது

வந்தனா : வேணுமின்னு

யாசின் : ஆசையும் முத்தத்துல

பொத்தி வெச்சு தார


வந்தனா : வாங்கிடு வாங்கிடு வந்து

வீட்டுக்குள்ள சுத்துது

யாசின் : வெளிச்சம் ஒன்னு

வந்தனா : வாசலில கத்துது

யாசின் : மனசு நின்னு


வந்தனா : ஊரு கண்ண பூட்டிப்புட்டு

ரெண்டும் ரெக்கையில

ஆண் : தாண்டுது தாண்டுது சென்று


யாசின் : கொடுவா மேல பனியா

இவ திடுக்குனு பாக்குற

பார்வையே போதும்

உனக்காக நானும்

இறப்பேன்

அடி புதைக்குற நேரம்

முடியாத முத்தம் தாடி


யாசின் : கதவோ திறக்குதே

திறந்து

மனசோ பறக்குதே

பறந்து

முழுசா பிறக்குதே


யாசின் : அதுவா நடக்குதே

நடக்க எதுவோ இயக்குதே

இயக்க பொதுவா நிலைக்குதே

இருவரும் : காதலும் சாமியும் ஒன்னு

 Athana per mathiyila lyrics in english

Song credits:

Song title- Athana Per Mathiyila
Movie -Raavana Kottam
Music - Justin Prabhakaran
Singers:Yazin Nizar and Vandana Srinivasan
Lyrics : Karthik Netha
Starring :Shanthnu, Anandhi

   Athana per mathiyila video song
 

No comments:

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...