Ava Kanna Paatha Song Lyrics in Tamil

 Ava Kanna Paath Song Lyrics in Kazhuvethi Moorkkan

Ava Kanna Paath Song Lyrics in Kazhuvethi Moorkkan


அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா

கரு நாக பாம்பா கொத்துதம்மா  

அவ கள்ள சிரிப்புள கவ்வி இழுக்குற சீம்பாலு 

நெலவள்ளி ஏரியிற அள்ளிகொளத்துல ஆண்டாளு 


அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா

கரு நாக பாம்பா கொத்துதம்மா  

அவ கள்ள சிரிப்புள கவ்வி இழுக்குற சீம்பாலு 

நெலவள்ளி ஏரியிற அள்ளிகொளத்துல ஆண்டாளு


எதிலேயும் அவ முகம் 

பொரண்டு படுக்க முடியல 

எதுக்கு நான் சிரிக்கிறேன் 

வெளக்கம் கொடுக்க தெரியல்ல


சுட்டி தனத்துல என்ன ஆக்குற 

பூ மூட்ட 

அவ நட்சத்திரத்துல தொட்டில் 

அமைச்சேன் தாலாட்ட 


அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா

கரு நாக பாம்பா கொத்துதம்மா  

அவ கள்ள சிரிப்புள கவ்வி இழுக்குற சீம்பாலு 

நெலவள்ளி ஏரியிற அள்ளிகொளத்துல ஆண்டாளுu



வெயிலுல காயிற பட்ட 

மொளகா அவ 

அள்ளிவந்து தனியா கடிச்சா 

ஓரப்பு ஏறுமே 


கொள்ளளவு கூடின 

வைகை நதி போலவே 

நெஞ்சழக பொழுதும் நெனச்சா 

இனிப்பு சேருமே


முன்னயும் பின்னயும் 

தொட்டிட தேனா மனசு ஊருமே 

புள்ளையும் குட்டியும் 

எங்களை போல பொறக்க வேணுமே 


மூச்சுக்குள்ள பூந்து 

அவ தொல்ல கொடுத்தாலும் 

ஈச்சங்காட்டில் காத்தா 

அதில் சொக்கிவிடுவேன் நானும் 

வெட்டுக்கிளி அவ 

ரெக்க விரிச்சாலே வேதாளம் 


அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா

கரு நாக பாம்பா கொத்துதம்மா  

அவ பச்ச நெருப்புல பத்தி ஏரியிற பூக்காடு 

பசி கண்டவன் சட்டுனு அள்ளி முழுங்குற சாப்பாடு 


பருத்தியா வெடிச்சு நான் 

இரவும் பகலும் பறக்குறேன் 

வறட்சியா கெடந்தவன் 

வரப்ப மறச்சி மொளக்கிறேன் 


ஒட்டி இருந்திட வட்டமடிக்குது 

வாழநாலு 

அட கட்ட கடைசியில் 

கிட்ட வரும் அவ என் ஆளு 


அவ கண்ண பாத்தா ஹ்ம்ம் ஹ்ம்ம்.

தனனான நானா நானா 

தானா தந்தா தானா நானா நானா 

Ava kanna paatha lyrics in English

Song credits

Song title -Ava Kanna Paatha 
Movie - Kazhuvethi Moorkkan
Music:   D Imman
Singers :Jithin Raj
Lyrics :Yugabharathi
Starring:Arulnithi, Dushara
Director:SY Gowthama Raj
Music Label-Think Music India

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2