Devathayai Kanden Lyrics in Tamil

 தேவதையை கண்டேன் பாடல் வரிகள் 

படம் : காதல் கொண்டேன் 
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா 
இசை  : யுவன் சங்கர் ராஜா 
பாடல் வரிகள் : நா முத்துக்குமார் 

Devathayai Kanden Lyrics

Devathayai Kanden Song Tamil Lyrics

தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன் என்
உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்


ஒரு வண்ணத்துபூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது


தீக்குள்ளே விரல்
வைத்தேன் தனி தீவில்
கடை வைத்தேன் மணல்
வீடு கட்டி வைத்தேன்


தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன் என்
உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்


தேவதை தேவதை
தேவதை தேவதை அவள்
ஒரு தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை


விழி ஓரமாய் ஒரு
நீர் துளி அடி வழியுதே என்
காதலி அதன் ஆழங்கள் நீ
உணர்ந்தால் போதும் போதும்
போதும் அழியாமலே ஒரு ஞாபகம்
அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம்
வீசினால் சுவாசம் சூடேறிடும்


கல்லறை மேலே
பூக்கும் பூக்கள் கூந்தலை
போய்தான் சேராதே எத்தனை
காதல் எத்தனை ஆசை தடுமாறுதே
தடம் மாறுதே அடி பூமி கனவு
உடைந்து போகுதே


தேவதை தேவதை
தேவதை தேவதை அவள்
ஒரு தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை


தோழியே ஒரு
நேரத்தில் தோளிலே நீ
சாய்கையில் பாவியாய்
மனம் பாழாய் போகும்
போகும் போகும் சோழியாய்
என்னை சுழற்றினாய்
சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் உன் காதல் கண்டேன்
கண்ணை குருடாக்கினாய்


காற்றினில் கிழியும்
இலைகளுக்கெல்லாம் காற்றிடம்
கோபம் கிடையாது உன்னிடம் கோபம்
இங்கு நான் கொண்டால் எங்கு போவது
என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும்
உன்னை சேர்ந்தது


தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன் என்
உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்


ஒரு வண்ணத்துபூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது

Devathayai Kanden Lyrics in English

Song Credits

Song title - Devathayai Kanden
Movie - Kaadhal Konden
Singers -Harish Raghavendra
Music - Yuvan Shankar Raja
Lyrics - Na. Muthu Kumar
Directed by Selvaraghavan
Starring -Dhanush,Sonia

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2