Deviyin Thirumugam Song Lyrics in Tamil

 தேவியின் திருமுகம் பாடல் வரிகள் 

படம்: வெள்ளிக்கிழமை விரதம் 
பாடியவர்கள்: டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
பாடல் வரிகள் Lஏ. மருதகாசி

Deviyin Thirumugam Song Lyrics
image source youtube.com


Deviyin Thirumugam Song Lyrics in Vellikizhamai Viratham


TMS : தேவியின் திருமுகம்

தரிசனம் தந்தது

தேவியின் திருமுகம்

தரிசனம் தந்தது


Susila : தேவனின் அறிமுகம்

உறவினைத் தந்தது

தேவனின் அறிமுகம்

உறவினைத் தந்தது


TMS : தேவியின் திருமுகம்

Susila : ஹ்ம்ம் ம்ம்ம் …

TMS : தரிசனம் தந்தது


TMS : பூவுடல் நடுங்குது குளிரில்

நான் போர்வை ஆகலாமா

பெண் : ஹாஹாஹாஹா

பெண் : தேவை ஏற்படும் நாளில்

அந்த சேவை செய்யலாம்


TMS : மனமோ கனி குணமோ தனி

பெண் : மனமும் குணமுமே கோபம்

வந்தால் மாறுமே…….


TMS : நோ..நோ..நோநோ

தேவியின் திருமுகம்

தரிசனம் தந்தது


Susila : தேவனின் அறிமுகம்

உறவினைத் தந்தது


TMS : தேவியின் திருமுகம்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் …

ஆண் : தரிசனம் தந்தது


TMS : காற்றினில் ஆடிடும் கொடிப்போல்

என் கையில் ஆட நீ வா…….

கம் ஆன்

Susila : ம்ஹும்

Susila: கையினில் ஆடணும் என்றால்

ஒன்றை கழுத்தில் போடணும்


TMS : அதை நான் தரும் திருநாள் வரும்

Susila: வரட்டும் அந்த நாள் வந்தால்

தருவேன் என்னை நான்….

ரியலி…?


TMS : தேவியின் திருமுகம்

தரிசனம் தந்தது


Susila : தேவனின் அறிமுகம்

உறவினைத் தந்தது


TMS : தேவியின் திருமுகம்

Susila : ஹ்ம்ம் ம்ம்ம் …

TMS : தரிசனம் தந்தது

Deviyin Thirumugam Song Lyrics in English

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2