En Rojaa Neeye Song Lyrics in Tamil

என் ரோஜா நீயே பாடல் வரிகள் 

En Rojaa Neeye Song Lyrics in Kushi
Image source youtube.com


ஆரா உன் பேரா 
வேறேதோ ஊரா 
உன்னாலே சூடா 
எந்தன் காஷ்மீரா 


ஆரா உன் பேரா 
வேறேதோ ஊரா 
என் நெஞ்சுக்குள்ளே 
ஏதோ கோளாறா 


என் ரோஜா நீயா 
என் உயிரே நீயா 
என் அஞ்சலி நீயா 
கீதாஞ்சலி நீயா 


என் ரோஜா நீயா 
என் உயிரே நீயா 
என் அஞ்சலி நீயா 
கீதாஞ்சலி நீயா 


என் கடலில் அலைபாயும் 
ஓர் மௌன ராகம் நீதானா 
காற்று வெளியிடை எல்லாம் 
நாம் இருவர் பறந்து செல்லத்தானே


நான் நாயகன் ஆனால் 
என் நாயகி நீதானே 
நான் ராவணன் ஆனால் 
என் ஈழமே நீதானே 


 ஹே ஊனாலும் ஊ சொல்லு 
ஊ ஊ ன்னாலும் ஊ சொல்லு 
ஓகே கண்மணியே 


என் ரோஜா நீயா 
என் உயிரே நீயா 
என் அஞ்சலி நீயா 
கீதாஞ்சலி நீயா


என் ரோஜா நீயா 
என் உயிரே நீயா 
என் அஞ்சலி நீயா 
கீதாஞ்சலி நீயா



எதிர்கால பல்லவியா 
இசை சேர்க்காத கவிதை வரியா 
குழல் யாசிக்கும் புயலா 
நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா 


காஷ்மீரின் பொன் பணியா 
ஐவிரலிலே அக்கிணி கணியா 
கூர் தீட்டிய விழியா 
என் மேல் மோதும் வெண்ணிலவொளியா 


இந்த வான்மேகம் யார் என்று  
என் மோகம் ஏன் என்று 
பேகம் சொல்வாயோ 


ஆரா உன் பேரா 
வேறேதோ ஊரா 
உன்னாலே சூடா 
எந்தன் காஷ்மீரா 


என் ரோஜா நீயா 
என் உயிரே நீயா 
என் அஞ்சலி நீயா 
கீதாஞ்சலி நீயா


என் ரோஜா நீயா 
என் உயிரே நீயா 
என் அஞ்சலி நீயா 
கீதாஞ்சலி நீயா

En Rojaa Neeye Song Lyrics in English

 Song credits

Song - En Roja Neeye
Movie - Kushi  
Music: Hesham Abdul Wahab
Singer :Hesham Abdul Wahab
Lyrics:Madhan Karky
Starring: Vijay Devarakonda,Samantha Ruth Prabhu
Director: Shiva Nirvana
Music Label-Saregama Tamil

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2