Ennadi Muniyamma Song Lyrics in Tamil

 என்னடி முனியம்மா பாடல் வரிகள் 

படம் : வாங்க மாப்பிள்ளை வாங்க 
பாடியவர் : டி. கே. எஸ். நடராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் வரிகள் : சிவசங்கரன்


என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி

யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..


என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி

யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..


கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள

நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா

இனி நான் தான்டி ஒம் புருசன் பொன்னம்மா…

என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி

யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி


நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..


குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத.

குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத.

அத்தானின் ஒடம்பு சுடு கண்ணம்மா ..

நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா


என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி

யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..


கண்டாங்கி பொடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு

கண்டாங்கி பொடவ கட்டி நிறைய கொசுவம் வச்சு

இடுப்புல சொருகிறியே கண்ணம்மா

அது கொசுவம் அல்ல என் மனசு பொன்னம்மா.


என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி

யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வா…ரேன்


மழையில நனையும் போது மாந்தோப்பில் ஒதுங்கும் போது

மழையில நனையும் போது மாந்தோப்பில் ஒதுங்கும் போது

மெல்ல அணைக்கும் போது கண்ணம்மா

ஒம் மேனி நடுங்கலாமா பொன்னம்மா


ஒத்த ரூபா தாரேன் ஒனப்ப தட்டும் தாரேன்

ஒத்துகிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்


ஒத்த ரூபா வேணாம் ஒம் ஒனப்ப தட்டும் வேணாம்

ஒத்து கிட மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமோய்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்


கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்டபுள்ள

நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா

இனி நான் தான்டி ஒம் புருசன் பொன்னம்மா…


என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி

யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…….


நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்……

Nee Munnala pona naan pinnala song Lyrics
Ennadi Muniamma Un Kannula Song Lyrics in Vaanga Mappillai Vaanga
Vaanga Mappillai Vaanga song lyrics


No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2