Hey Penne Song Lyrics in Tamil

 Hey Penne Song Lyrics in Munthirikaadu

Sooraj :பெண்ணே என் கண்ணே  

என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேண்டி 

சும்மா ஆடி  சும்மா 

என் நெஞ்சோரம் காத வெச்சி கேளேன்டி 


Vandana : கொஞ்ச நாளா கேட்கிறேன் 

அது என் பேரத்தான் சொல்லித்தான் துடிக்குது 

கண்ண மூடி தூங்குறேன் 

உன் சிரிப்புத்தான் உயிர குடிக்குது 


Sooraj:ஆடி ஏனோ ஏனோ தெரியலையே 

இது காதல் நோயா புரியல்லயே 


Sooraj : பெண்ணே என் கண்ணே  

என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேண்டி 

சும்மா ஆடி  சும்மா 

என் நெஞ்சோரம் காத வெச்சி கேளேன்டி 


Vandana : ஏதேதோ பேசி என்ன என்ன நீ மாத்தி 

நைசாக இழுக்காதே 

Sooraj: காதலை நீதான் கடிவாளம் போட்டு 

மனசுக்குள் பூட்டாதே 


Vandana :ஒரு அதிகாலை கனவா 

என்ன நீ தொரத்தி 

அதிகாரம் பண்ணாதடா ஹோய் 


Sooraj :அடி நீதாண்டி நிலா 

என் காதல் உலா 

போவோம் வா சிறு உலா 


Vandana :நீ தலைகீழா நின்னாலும் 

மயங்கத்தான் நான் மாட்டேன் போடா நீ 


Sooraj: தீராத ஆச உன் மேல தானே 

வீராப்பு காட்டாதே 

Vandana:ஆழத்தில் நீந்தும் மீன்களை தேடி 

தூண்டில் போடாதே 


Sooraj :ஒரு துளியாக பொழியும் 

மழை போல என்ன 

தினந்தோறும் நினைத்தாயடி ஹோய் 


Vandana : அட போடாத பொடி 

நீ இந்த நொடி 

ஏத்தாத காதல் கொடி 


Sooraj:அடி நீதானே இல்லாம 

நான் வாழ முடியாது 

வா வா வாடி 


Sooraj :பெண்ணே என் கண்ணே  

என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேண்டி 

சும்மா ஆடி  சும்மா 

என் நெஞ்சோரம் காத வெச்சி கேளேன்டி 


Vandana :  கொஞ்ச நாளா கேட்கிறேன் 

அது என் பேரத்தான் சொல்லித்தான் துடிக்குது 

கண்ண மூடி தூங்குறேன் 

உன் சிரிப்புத்தான் உயிர குடிக்குது 


Sooraj: ஆடி ஏனோ ஏனோ தெரியலையே 

இது காதல் நோயா புரியல்லயே 

Hey Penne Song Lyrics in English

Song credits

Song title- Paithiyam Pudikuthey
Movie -Munthirikaadu
Music - A.K Priyan
Singers: Maalavika Sundar
Lyrics :Kavi Baskar
Starring :Pugazh, Supriya
Director: Mu. Kalanchiyam 
Music label : Saregama Tamil

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2