Kadhal Kayangale Lyrics in Tamil

 காதல் காயங்களேபாடல் வரிகள்

படம்: ஆண்களை நம்பாதே 

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்,மலேசியா வாசுதேவன் 

இசை  : தேவேந்திரன்


ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆஅ…

ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆஅ…


காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே

பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே

ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே


காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது

ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே….


வானம் அது ஒன்றுதான்

வானில் நிலவொன்று தான்

காதல் கலைந்தாலும் மனதில்

என் நினைவொன்றுதான்… ( 2 )


தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன்

தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன்

உண்மை காதல் என்றும் கட்சி மாறி போகாதடா

காதலின் வேதனை என்றும் தீராதடா


காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே


பெண்மை பொல்லாதது

நேர்மை இல்லாதது

உண்மை தெரியாத மனிதா

உன் மனம் ஏங்குது (2)


உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை

நீயும் காதல் கொள்ள வேறு பெண்ணா இல்லை

நீயும் வாழும் போது வாழ வேண்டும் வழியா இல்லை

இன்னும் நீ ஊத்தடா பாட்டில் சுருதியே இல்லை

இன்னும் நீ ஊத்தடா பாட்டில் சுருதியே இல்லை..


காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே

பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே

ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே


காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது

ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே..

Kadhal Kayangale Lyrics in Aankalai Nambathey

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2