Mayaa Mamalare Song Lyrics in Demon
மாயா மா மலரே பாடல் வரிகள்
படம் : Demonபாடியவர்கள்: ஸ்ரீகாந்த்,ரேஷ்மா
இசை : ரோனி ரபேல்
பாடல் வரிகள் : கார்த்திக் நேதா
ஸ்ரீகாந்த் :மாயா மா மலரே
மாயம் காட்டும் பேரழகே
மாயா மா மலரே
மார்பினில் பெருகும் பேருயிரே
ஸ்ரீகாந்த் :பார்வை உனை பார்த்ததும்
வாழ்க்கை எனை பார்த்ததே
நேற்றின் நிழல் நாளையில்
தலை சாய்த்து தூங்க வருதே
இது மௌனம் புலரும் நிமிஷம்
ஸ்ரீகாந்த் :மாயா மா மலரே
மாயம் காட்டும் பேரழகே
மாயா மா மலரே
மார்பினில் பெருகும் பேருயிரே
ஸ்ரீகாந்த் :நான் நானா
பேர் உணர்வில் பூத்து உறைந்தேன்
எல்லாம் உனதா?
உயிரை கிள்ளி கொடுப்பேன்
வெளிச்சமே உன்னை ஏந்தினேன்
இருளில்லா ஊன் ஆகிறேன்
ரேஷ்மா : பார்க்கவே உனை பார்க்கவே
ஈரேழு பிறவி எடுப்பேன்
உனதருகில் கரைந்து கிடப்பேன்
தினமும் மலர்ந்து மலர்ந்து சிலிர்ப்பேன்
ஸ்ரீகாந்த் :மாயா மா மலரே
மாயம் காட்டும் பேரழகே
மாயா மா மலரே
மார்பினில் பெருகும் பேருயிரே
Maayaa Maamalare Song LyricsSong credits:
Song title- Maayaa Maamalare
Movie - Demon
Music - Ronnie Raphael
Singers:Sreekanth Hariharan, Reshma Raghavendra
Lyrics : Karthik Netha
Starring :Sachin, Aparnathi
Music Label:Tips Tamil
No comments:
Post a Comment