மைனரு வேட்டி கட்டி பாடல் வரிகள்
Dhee : மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்
Dhee : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி
தரையில குந்திக்கிட்டான் மச்சினி
கைலிய கட்டிக்கிட்டு
மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்
Anirudh : ஏ! கல்யாண புதுசுல
வாசம் தான் பூசுவேன்
உன் சேல சிக்குல ஒட்டி
மடியில மடிஞ்சிட்டேன்
Anirudh : முத்தமும் தந்தேன்
பூவ கொடுத்தேன்
சக்கர போல பேசி சிரிப்ப
கூசா நீயும் குறை பேசிபோன
குடிகாரன் ஆனேனே
Dhee : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி
ஆசையா பேசாமத்தான் என்னையும் மச்சினிச்சி
அக்கரையில விட்டுப்புட்டானே
Dhee : மைனரு வேட்டி கட்டி
அப்ப
மனசுல அம்பு விட்டான்
Dhee : வீடு மூலைக்கும் முக்குக்கும்
ஓடித்தான் புடிச்சி
வளைஞ்ச
இடுப்ப கிள்ளி வைப்பான்
இப்ப சீவி சிங்காரிச்சி
அழகா நான் நின்னாலும்
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்
Anirudh : கெட்ட கோவத்த வச்சிகிட்டு
கண்டபடி கத்தி நீயும்
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்
நம்ம சேந்துதான் வச்ச பேர
சின்ன சின் வம்ப சொல்லி
குப்ப போல நீயும் தூக்கி போட்ட
Dhee : ஏ காட்டுப் பூச்சிதான்
உன்ன கலங்கடிக்குதா
பாத்த அழகி எல்லாம்
வேத்து வடிஞ்சி போச்சா
விட்டா மூச்சந்தி நின்னு
முட்டாளா என்ன ஆக்குற
Dhee: மைனரு வேட்டி கட்டி
மச்சினி மனசுல அம்பு விட்டான்
மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு
என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்
Anirudh : சொந்தமா புத்தியில மச்சானே
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே
பக்கத்து வீட்டிலெல்லாம்
பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா
Anirudh : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே
வந்ததும் அழுதிடுவா மச்சானே
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி
எட்டிதான் ஓடிப்போவா
Dhee : ரவிங்க என்ன பகலிங்க என்ன
கண்ணுல வச்சி தான்
காப்பானே உன்ன
எந்த சோகம் உன் பக்கம் வந்தா
எதிரே நின்னு மோதி
வெட்டிக் கொள்வானே
Dhee : துன்பங்கள் ஏது வந்தா அவனே
நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்
நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும்
வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்
Mainaru vetti Katti lyrics in English
Song Credits:
Song title :Mainaru Vetti KattiMovie :Dasara
Music Director:Santhosh Narayanan
Cast : Nani, Keerthy Suresh
Lyrics: MUTHAMIL
Singers: , Dhee
Director:Srikanth Odela
No comments:
Post a Comment