Nenjodu Kalanthidu Song Lyrics in Tamil

  நெஞ்சோடு கலந்திடு பாடல் வரிகள்

படம் : காதல் கொண்டேன் 
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன்,சுஜாதா
இசை  : யுவன் சங்கர் ராஜா 
பாடல் வரிகள் : நா முத்துக்குமார்

Nenjodu Kalanthidu Song Lyrics in Kadhal Konden

Nenjodu Kalanthidu Song Lyrics in Kadhal Konden

சுஜாதா : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே


சுஜாதா : ஒரு பார்வை

பார்த்து நான் நின்றால்

சிறு பூவாக நீ மலர்வாயே

ஒரு வார்த்தை இங்கு நான்

சொன்னால் வலி போகும்

என் அன்பே அன்பே


சுஜாதா : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே


சுஜாதா : கண்ணாடி என்றும்

உடைந்தாலும் கூட பிம்பங்கள்

காட்டும் பார்க்கின்றேன் புயல்

போன பின்னும் புது பூக்கள்

பூக்கும் இளவேனில் வரை

நான் இருக்கின்றேன்


சுஜாதா : முகமூடி அணிகின்ற

உலகிது உன் முகம் என்று

ஒன்றிங்கு என்னது நதி நீரிலே

அட விழுந்தாலுமே அந்த

நிலவென்றும் நனையாதே

வா நண்பா


சுஜாதா : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே


உன்னிகிருஷ்ணன் : காலங்கள் ஓடும்

இது கதையாகி போகும்

என் கண்ணீர் துளியின்

ஈரம் வாழும் தாயாக

நீதான் தலை கோத

வந்தாலும் மடிமீது

மீண்டும் ஜனனம் வேண்டும்


உன்னிகிருஷ்ணன் : என் வாழ்க்கை

நீ இங்கு தந்தது அடி உன்

நாட்கள் தானே இங்கு

வாழ்வது காதல் இல்லை

இது காமம் இல்லை இந்த

உறவுக்கு உலகத்தில் பெயரில்லை


உன்னிகிருஷ்ணன் : ஒரு பார்வை

பார்த்து நீ நின்றால்

சிறு பூவாக நான்

மலர்வேனே ஒரு

வார்த்தை இங்கு நீ

சொன்னால் வலி போகும்

என் அன்பே அன்பே


உன்னிகிருஷ்ணன் : நெஞ்சோடு கலந்திடு

உறவாலே காலங்கள் மறந்திடு

அன்பே நிலவோடு தென்றலும்

வரும் வேளை காயங்கள் மறந்திடு

அன்பே

Kadhal Konden Movie Songs Lyrics


Song Credits
Song title -Nenjodu Kalanthidu
Movie - Kaadhal Konden
Singers -Unnikirushnan, Sujatha
Music - Yuvan Shankar Raja
Lyrics - Na. Muthu Kumar
Directed by-Selvaraghavan
Starring -Dhanush,Sonia

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2