Nila Nila Nerupil Song Lyrics in Tamil

 Nila Nila Nerupil Song Lyrics in Virupaksha

Nila Nila Nerupil Song Lyrics
image source youtube,com


Kapil: நிலா நிலா நெருப்பில் எரியுதடி 

கனவினில் உறக்கம் கலையுதடி 

மனம் தினம் குழம்பி தவிக்குதடி 

முடிவினை சொல்வாயோ நீ


Harshika :இதோ இதோ இமைக்கும் கண்ணை பார் 

இமைகளின் துடிப்பை கொஞ்சம் பார் 

உனை உனை அழைக்கும் கதையொன்றை 

விழிகளில் காணாய் நீ 


Kapil : அழகிய கதைகளின் ஏக்கம் 

மனம் தூங்கிட உன் மடி கேட்கும் 

இது நிஜமா நடந்திடுமா ஏம்மா


Harshika : இரு வித துடிப்புகள் கேட்கும் 

கால் முன் பின் அலைந்து வேர்க்கும் 

அனுபவத்தின் சுகம் இதுதான் 

வா வா 


Kapil : நிலா நிலா நெருப்பில் எரியுதடி 

கனவினில் உறக்கம் கலையுதடி 

மனம் தினம் குழம்பி தவிக்குதடி 

முடிவினை சொல்வாயோ நீ


Harshika :இதோ இதோ இமைக்கும் கண்ணை பார் 

இமைகளின் துடிப்பை கொஞ்சம் பார் 

உனை உனை அழைக்கும் கதையொன்றை 

விழிகளில் காணாய் நீ


Kapil : சருகென உதிர்ந்த என் நெஞ்சம் 

சிறகினை விரித்தது உன்னாலே 

புது வழி பார்க்கிறேன் 

உந்தன் எதிரொலி கேட்கிறேன் 


Harshika : மலர்களில் விழுந்த என் நெஞ்சம் 

மதுவினில் நனைந்தது உன்னாலே 

மயங்குதே மயங்குதே 

காதல் ஒளிகளில் கிரங்குதே 


Kapil : சிலிர்க்குதே அ ஆ 

Harshika : இது என்ன ரகசிய மந்திரமோ 

Kapil : தயங்குதே தவிக்குதே 


Kapil : நிலா நிலா நெருப்பில் எரியுதடி 

கனவினில் உறக்கம் கலையுதடி 

லாலாலால லாலாலால லாலாலால லாலாலால

மனம் தினம் குழம்பி தவிக்குதடி 

முடிவினை சொல்வாயோ நீ

லாலாலால லாலாலால லாலாலால லாலாலால


Kapil : அழகிய கதைகளின் ஏக்கம் 

மனம் தூங்கிட உன் மடி கேட்கும் 

இது நிஜமா நடந்திடுமா ஏம்மா

இரு வித துடிப்புகள் கேட்கும் 

கால் முன் பின் அலைந்து வேர்க்கும் 

அனுபவத்தின் சுகம் இதுதான் 

வா வா 

Kapil : நிலா நிலா நெருப்பில் எரியுதடி 

கனவினில் உறக்கம் கலையுதடி 

மனம் தினம் குழம்பி தவிக்குதடி 

முடிவினை சொல்வாயோ நீ

Harshika : லாலாலால லாலாலால லாலாலால லாலாலால

Nila Nila Nerupil Song Lyrics in English

 Song credits

Song title- Nila Nila Nerupil
Movie -Virupaksha (Tamil)
Music - B. Ajaneesh Loknath
Singers:Kapil Kapilan and Harshika Devanath
Lyrics :Palani Bharathi
Starring :Sai Dharam Tej, Samyuktha
Director: Karthik Dandu
Music label : Sony music south

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2