ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் வரிகள்
இசை : M.S. விஸ்வநாதன்
பாடியவர்கள்: T.M. சௌந்தராஜன், P. சுஷீலா
வரிகள் : புலமைப்பித்தன்
image source https://www.youtube.com/watch?v=AXM4BMqo8nI |
TMS : ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்
Suseela : ஆடலாம்
பாடலாம்
TMS: { ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம் } (2)
Suseela : { ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு } (2)
பாடல் நூறு பாடலாம்
பாடலாம்
Suseela : ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு பாடல்
நூறு பாடலாம் பாடலாம்
TMS : சொட்டு தேனை
போல் சொல்லும்
வார்த்தைகள் பட்டு
பூவை போல் பார்க்கும்
பார்வைகள்
TMS : ஆஆ சொட்டு
தேனை போல் சொல்லும்
வார்த்தைகள் பட்டு பூவை
போல் பார்க்கும் பார்வைகள்
TMS : சொர்கம் தேடி
செல்லட்டும் ஆசை
எண்ணங்கள் அங்கெல்லாம்
பொங்கட்டும் காதல்
வெள்ளங்கள்
TMS : ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்
Suseela : சொல்லி தாருங்கள்
பள்ளி பாடங்கள் இன்னும்
என்னென்ன மன்னன்
லீலைகள்
Suseela : ஆஆ சொல்லி
தாருங்கள் பள்ளி பாடங்கள்
இன்னும் என்னென்ன
மன்னன் லீலைகள்
Suseela : தங்க பாவை
அங்கங்கள் உங்கள்
சொந்தங்கள் தத்தை
போல் மெத்தை மேல்
ஏந்தி கொள்ளுங்கள்
Suseela : { ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு பாடல்
நூறு பாடலாம் பாடலாம் } (2)
TMS : கட்டு காவல்கள்
விட்டு செல்லட்டும் கன்னி
பெண் என்னை பின்னி
கொள்ளட்டும்
TMS : ஆஆ கட்டு காவல்கள்
விட்டு செல்லட்டும் கன்னி
பெண் என்னை பின்னி
கொள்ளட்டும்
Suseela : { மையல் பாதி
என்னோடு மீதம் உன்னோடு } (2)
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
போதை கொண்டாடு
TMS : ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம்
Suseela : { ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு } (2)
பாடல் நூறு பாடலாம்
பாடலாம் பாடலாம்
No comments:
Post a Comment