Poo Poothadhai Yaar Paarthadhu Lyrics

 Poo Poothadhai Yaar Paarthadhu Song Lyrics in Kathanayagan

Poo Poothadhai Yaar Paarthadhu Lyrics
image source youtube.com


பூப் பூத்ததை யார் பார்த்தது

காதல் கூட பூவை போன்றது

மனதிலே உள்ளது மௌனமே நல்லது

வானம் வேறு நீலம் யார் சொன்னது


பூப் பூத்ததை யார் பார்த்தது

காதல் கூட பூவை போன்றது


சபலம் வந்து சேர்ந்த காதல் சாபம் ஆனது

அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது

பருவம் வந்த போது காதல் நியாயமானது

பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது


அழகு என்பது மெழுகைப் போன்றது

அன்பு எனது விளக்கைப் போன்றது

அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது


பூப் பூத்ததை யார் பார்த்தது

காதல் கூட பூவை போன்றது


பறவை போல பரந்த வானில் பறந்து செல்கிறோம்

பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்

உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடி கொள்கிறோம்

ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்


மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்

மழலை பேசியே மடியில் சாய்கிறோம்

இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்


பூப் பூத்ததை யார் பார்த்தது

காதல் கூட பூவை போன்றது

மனதிலே உள்ளது மௌனமே நல்லது

வானம் வேறு நீலம் யார் சொன்னது


பூப் பூத்ததை யார் பார்த்தது

காதல் கூட பூவை போன்றது

Poo poothadhai Lyrics in English

Song credits

Song title -Poo Poothathai Yaar
Movie -  Katha Nayagan
Music:   Chandrabose
Singer : K. J. Yesudas
Lyrics :Vairamuthu
Starring: Pandiyarajan,Rekha


No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2