Sevvandhi Poove Song Lyrics in Tamil

 செவ்வந்தி பூவே பாடல் வரிகள்

Sevvandhi Poove Song Lyrics in Karumegangal Kalaigindrana

Sevvandhi Poove Song Lyrics in Karumegangal Kalaigindrana


செவ்வந்தி பூவே 

செவ்வந்தி பூவே

சேமிச்ச உசுரே

வா ஓ…


அம்மைக்குப் பிறகு

ஆண்டவன் எனக்கு

காமிச்ச உறவே

வா ஓ…


நீ போன பிறகு

மூச்சே போச்சு

நீ வந்த உடன்

உயிர் வந்துச்சு


நீ இல்லா பொழப்பு

தண்ணியில்லா காடு

நீ வந்த பிறகு

ஈரம் வந்துச்சு


உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…


தெய்வத்த எனக்கு

காட்டிய தெய்வம்

ஓய்யார அழகே

நீ தான்


கல்லுக்குள் இருந்தும்

கண்ணீர் கசியும்

காட்டிய தேவதை

நீ தான்


கரும்பு மொழியும்

குறும்பு நகையும்

கவல போக்குது தாயே


எனது குல தெய்வம் நீயே

எனக்கு அருள் கொடு தாயே


உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…


ஒத்த இலையில்

நிக்கிற மரம் போல்

உன்னச் சுமந்து

நானிருக்கேன்


ஒன்ன நெனச்சு

உப்பு கண்ணீர் வடிச்சு

உசுர சுமந்து

நான் கெடக்கேன்


பரட்ட தலையில சுருட்ட முடியில

கூடு கட்டிக்கொள்ளு குயிலே

காடு விட்டு வந்த மயிலே

கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே


உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…


செவ்வந்தி பூவே

செவ்வந்தி பூவே

சேமிச்ச உசுரே

வா ஓ…


அம்மைக்குப் பிறகு

ஆண்டவன் எனக்கு

காமிச்ச உறவே

வா ஓ…


நீ போன பிறகு

மூச்சே போச்சு

நீ வந்த உடன்

உயிர் வந்துச்சு


நீ இல்லா பொழப்பு

தண்ணியில்லா காடு

நீ வந்த பிறகு

ஈரம் வந்துச்சு


உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…

Sevvandhi Poove Song Lyrics in English

Song credits

Song title - Sevvandhi Poove
Movie - Karumegangal Kalaigindrana 
Music: G.V.Prakash Kumar
Singer :Sathya Prakash
Lyrics:Vairamuthu 
Starring: Yogi Babu
Director: Thankar Bachan
Music Label- Sony Music South

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2