Hukum Thalaivar Alappara Song Lyrics in Tamil

 Hukum Thalaivar Alappara Song Lyrics in Jailer


ஹுக்கும் தலைவர் அலப்பறை பாடல் வரிகள் 

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு


ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

அலப்பறை கிளப்புறோம்……
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா.. …
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா..

கவரமொற ஒடச்சிடா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்….

நடக்குற நடை புயலா….ச்சே….
முடி ஒதுக்குற ஸ்டைலா….ச்சே…..
கனவில்லை இது ரியலா….ச்சே…..
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..

வரும் தலைமுறை வெயிலா…ச்சே….
அடி நூறுக்கு டயலா…ச்சே..
செதுக்குற இடம் ஜெயிலா…ச்சே..
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..

ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..

பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு..
குழு : கோ கோ கோ கோடி பேரு..

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்…..

நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…..
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்…

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்…..

நரையிருச்சுன்னு முறைக்கா…ஏ….
துரைகிட்ட வந்து கொரைக்கா…ஏ….
சிறையில் சிக்கி தொலைக்கா…ஏ….
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல..

தொட நெருங்கிட முடியா….ஹே…
எது இழுக்கிது தெரியா….ஹே….
குள்ள நரிக்குது புரியா….ஹே….
விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற..

ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..

பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு….

அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்….
ஆண் : டேய் தம்பி

அலப்பறை கிளப்புறோம்….
தலைவரு நிரந்தரம்…..

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…



No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...