Hayyoda -Jawan Song Lyrics

Hayyoda Song Lyrics in Jawan

Hayyoda -Jawan Song Lyrics


Hayyoda Song Lyrics in Tamil


ஆண் :காத்தெல்லாம் காதலாகும் 
காலமே நின்னு ஓடும் ஓஓ...

பக்கமா நீயும் நானும் 
அப்பதான் வாழத்தோணும் ஓ...ஓ...

ஒன்னைப்பார்த்த கண்ணு ஊறுதே 
கண்டமாகுதே  புத்தி மாறியே 
சத்தம் போடுதே ஓ..ஓ..

நீ தொட்டு பேச கூச்சமாகுதே 
மூச்சு வாங்குதே 
காலு ஓன் வழி போகலாங்குதே ஓஓ..ஹோ 

உள்ளாற ஹய்யோடா 
அவ பார்த்த பார்வை ஹய்யோடா 
அவளோட போதை தந்தாளே 
ஏறுதே..
தள்ளிப்போய் உயிராடுதே ஹய்யோடா

அவ பார்த்த பார்வை ஹய்யோடா 
அவளோட போதை தன்னாலே 
ஏறுதே..
தள்ளிப்போய் உயிராடுதே

நிலவுல ஒரு பாதியா 
நிலத்துல விழும்  மீதியா 
எனக்குன்னு வந்து ஜோடியா 
மயக்குது என்ன கோடியா கோடியா 

நிலவுல ஒரு பாதியா 
நிலத்துல விழும்  மீதியா 
எனக்குன்னு வந்து ஜோடியா 
மயக்குது என்ன கோடியா கோடியா 

பெண் :அழகு நானே நானும் கேட்டதில்லை யாரும் ஓ..ஓ..
காத்தெல்லாம் யாரோ வாசம் 
உன் விரல் மோதி பேசும்..ஓஹோ ..ஹோ 
சிரிச்சா போதும் கத்தி வீசுதே 
நின்னு பேசுதே 
அந்த நேரமே கண்ணு கூசுதே ஓஹோ ..ஹோ

என் உயிர் லேசா 
சிக்கி ஓடுதே சொக்கி ஓடுதே 
என் கனவெல்லாம் குட்டி போடுதே ஓ..ஓ.

ஹய்யோடா..
அவன்  பார்த்த பார்வை ஹய்யோடா 
அவனோட  போதை தன்னாலே 
ஏறுதே..
தள்ளிப்போய் உயிராடுதே

ஹய்யோடா..
அவன்  பார்த்த பார்வை ஹய்யோடா 
அவனோட  போதை தன்னாலே 
ஏறுதே..
தள்ளிப்போய் உயிராடுதே

ஆண் : உன் மேலே ஆசை ஆசை வைத்தேன் 
என்னை அள்ளி சாப்பிடாதே 
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன் 
என்னை எங்கும் கூப்பிடாதே 

பெண் :உன் மேலே ஆசை ஆசை வைத்தேன் 
என்னை அள்ளி சாப்பிடாதே 
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன் 
என்னை எங்கும் கூப்பிடாதே..

ஆண்: நிலவுல ஒரு பாதியா 
நிலத்துல விழும்  மீதியா 
எனக்குன்னு வந்து ஜோடியா 
மயக்குது என்ன கோடியா கோடியா ஆ ..


Hayyoda lyrics in English

Jawan Hayyoda song lyric video

 

Song credits


Song title- Hayyoda
Movie - Jawan  
Music: Anirudh Ravichander
Singers :Anirudh Ravichander& Priya Mali
Lyrics:Vivek
Starring: Shah Rukh Khan
Director: Atlee
Choreographer : Farah Khan
Music Label- T-Series Tamil

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...