Adiyaathi Prom Song Lyrics in Tamil

 Adiyaathi Song Lyrics in Paramporul

 
Adiyaathi Song Lyrics in Paramporul

ஏ அடியாத்தி தண்ணி வெக்காத 
தண்ணி வெக்காத
ஆள பாத்து புள்ளி வெக்காத 
புள்ளி வெக்காத

ஆகாத ஆசைகள 
அடக்கி வெக்காதே 
உத்தமான வாழுவேனு 
ஒதுங்கி நிக்காத

ஏ அடியாத்தி தண்ணி வெக்காத
தண்ணி வெக்காத
ஆள பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத

ஆகாத ஆசைகள 
அடக்கி வெக்காத 
உத்தமான வாழுவேனு 
ஒதுங்கி நிக்காத

மூணு வேளை பசியெடுத்தா 
நோயி இல்லாத தேகம் 
படுத்ததும் ஒறக்கம் வந்தா 
வாழ்க்கை உனக்கு  யோகம் 

ஆடும் வரையில் இந்த 
மேடை உனக்குடா 
ஏ அம்மணமான வாழ்வில் 
வேடம் எதுக்குடா 
ஏ ஏ ஏ 

தினம் தூக்கத்துல வாழ்க்கைய 
தொலைக்குது பல கூட்டம்தான் 
தூங்காம வாழ்க்கைய 
தேடுது சில கூட்டம்தான் 

கண்ண மூடியும் 
தூக்கம் வரலையே எனக்கு 
என்ன முடியல 
மனுஷன் போடுற கணக்கு 

கோடி கதைகள இருட்டு 
சொல்லுது நமக்கு 
தேடி பாருடா வாழ்க்கை 
தொறந்துதான் கெடக்கு 

பணம்தான் மனுஷங்கள 
வேட்டையாடி சிறிக்குதுடா பங்காளி 
அத நம்பி ஓடுறவன் 
எல்லானுமே கோமாளி 
வாழக்கை ஒரு ரகசியம்டா ஆஹா 
அத புரிஞ்சிகிட்டா அதியசயம்டா 

ஆணியே புடுங்க வேணாம் 

ஏ அடியாத்தி தண்ணி வெக்காத 
தண்ணி வெக்காத
ஆள பாத்து புள்ளி வெக்காத
புள்ளி வெக்காத


   Paramporul Adiyaathi song promo video
 

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...