Naamadhan Raja Song Lyrics in Tamil

 Naamadhan Raja Song Lyrics in Lucky Man


ராஜா ராஜா
ராஜா நாமதான் ராஜா
ராஜா ராஜா
ராஜா நாமதான் ராஜா
ஹான் நாமதான் ராஜா
ஹான் நாமதான் ராஜா

நாமதான் ராஜா
நம்ம வாழ்க்கை நம்ம கையில
வாழதான் ராஜா
நம்ம பொறந்து இருக்கோம்
அத செய்யல

டொக்கு வச்சு ஆடும்
இந்த ரெகுலர் வாழ்கை போரு டா
லக்கு இருந்தாக்கா
நீ அடிச்சா சிக்சு ஃபோருடா

எக்கு தப்பா ஆனா கூட
ஒரு கை பாரு ராஜா
எலியும் கூட எலிபெண்ட் ஆகும்
கலாம் வரும் டா

எக்கு தப்பா ஆனா கூட
ஒரு கை பாரு ராஜா
எலியும் கூட எலிபெண்ட் ஆகும்
கலாம் வரும் டா

ராஜா ராஜா
ராஜா நாமதான் ராஜா
ராஜா ராஜா
ராஜா நாமதான் ராஜா

நாமதான் ராஜா
நம்ம வாழ்க்கை நம்ம கையில
வாழதான் ராஜா
நம்ம பொறந்து இருக்கோம்
அத செய்யல

இன்பம் ஒரு வெள்ளம்
அதுல நீந்தலாம்
மூழ்க கூடாதே
அப்போ நீ ராஜா

துன்பம் ஒரு பள்ளம்
அட நீ தாண்டலாம்
தோண்ட கூடாது
அப்போ நீ ராஜா

வாழ்க உன்ன பொறட்டி போட்டா
வருத்தம் யேன் டா ராஜா
நீ வாய்ப்பு தேட ரெடியா இருந்தா
வாசல் நூறு டா
போட்டி போட்டு ஜெயிச்சவன் எல்லாம்
உலகத்துகே ராஜா
ஆனா உன்னை நீயே ஜெயிச்ச தாண்டா
கடைசி வரைக்கும் ராஜா

ராஜா ராஜா
ராஜா நாமதான் ராஜா
ராஜா ராஜா
ராஜா நாமதான் ராஜா

நாமதான் ராஜா
நம்ம வாழ்க்கை நம்ம கையில
வாழதான் ராஜா
நம்ம பொறந்து இருக்கோம்
அத செய்யல

டொக்கு வச்சு ஆடும்
இந்த ரெகுலர் வாழ்கை போரு டா
லக்கு இருந்தாக்கா
நீ அடிச்சா சிக்சு ஃபோருடா

ஹான் நாமதான் ராஜா
ஹான் நாம தன் ராஜா
ராஜ ராஜா
ராஜா நாமதன் ராஜா
ராஜ ராஜா
ராஜா நாமதன் ராஜா

ராஜ ராஜா
ராஜா நாமதன் ராஜா
ராஜ ராஜா
ராஜா நாமதன் ராஜா


Song Credits


Song: Naamadhan Raja
Movie: Lucky Man
Singer: Sean Roldan
Music: Sean Roldan
Lyrics: Sean Roldan
Cast: Yogi Babu
Director:Balaji Venugopal 
Music Label: Think Music India

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...